Tuesday, 2 April 2013

சீரியல் பார்க்கும் பெண்களே இங்க ஓடி வாங்க

பதிவின் தலைப்பை பார்த்து  சீரியல் பார்க்கும் பெண்களை கேலி செய்யும்

பதிவு என்று வந்தால் முதலில் என்னுடைய அழ்ந்த அனுதாபத்தை தெரிவித்து

கொள்கிறேன் (பிறகு எதற்கு எந்த பதிவு  )இப்படி யாரும் யோசிச்சு இருந்தால்

சொல்லிடுங்க (எனக்கும் தெரியவில்லை நீங்க சொல்லியாவது நான் தெரிந்து

கொள்கிறேன் ) சரி வாங்க பதிவுக்கு போகலாம்  அது ஒன்றும் இல்ல பதிவு

எழுதி ரொம்ப நாள் ஆகிடுச்சு என்ன பதிவு எழுதுவது என்று தெரிய வில்லை

ஆகையால் தான் ஈசியாக எழுதலாம் என்று இந்த பதிவை எழுதிகிறேன்

இந்த பதிவு மிகவும் உதவும் சீரியல்பார்க்கும் பெண்களுக்கு

(ஆண்களும் பார்ப்பது உண்டு ) சில ஆலோசனைகள்

சொல்லுறேன் வாங்க


சீரியல் பார்ப்பது ஒரு தவறும்

கிடையாது உங்களுடைய வேலையை முடித்து விட்டு பார்க்க வேண்டும்

உங்களுக்கு புடித்த நாடகம்  போடும் நேரம் உங்களுக்கு வேற எதுவும்

முக்கியமான  வேலை இருந்தால் அதை முதலில் பாருங்க நாடகம் பிறகு

பார்த்து கொள்ளலாம் (இப்ப எல்லாம் டிவி யில் ஒளிபரப்பு செய்கிற அனைத்து

நாடகங்களும் யு டுப் யில் அப்லோட் செய்து உள்ளார்கள் )  உதாரணமாக

திருமதி செல்வம் சீரியல் இந்தியா நேரம் 09.30 மணிக்கு உள்ளே யு டுப் யில்

பார்க்க முடியும் அதே போல் தென்றல் 10 மணிக்கு உள்ளே யு டுப் யில் பார்க்க

முடியும் அழகி சீரியல் 11.30 மணிக்கு உள்ளே யு டுப் யில் பார்க்க முடியும்

அதுவும் விளம்பரம் இல்லாமலே பார்க்க முடியும் உதாரணமாக

திருமதி செல்வம் தென்றல் பார்க்க சன் டிவி யில் ஒரு மணி நேரம் ஆகும்

அதே யு டுப் யில் பார்த்தல் வெறும் 37 நிமிடத்தில் பார்த்து கொள்ளலாம்

இதனால் நமக்கு நேரமாகும் மீச்சம் ஆகும் அனைத்து நாடகங்களும்

 சிறிது நேரத்தில் பார்த்து கொள்ள முடியும் அதற்கு தேவையானது

மொபைல் உள்ள யு யுப் சாப்ட்வேர் மூலமாகவே திருமதி செல்வம் .அழகி ,

தென்றல் ,பார்க்க முடியும் தினமும் ஒளிபரப்பும் நாடகங்கள்

 உங்களிடம் கம்ப்யூட்டர் +இன்டர்நெட் இணைப்பு இருந்தால்

இருந்தால் அனைத்து நாடகங்களும் பார்க்க முடியும் அதன் இணைப்பு முகவரி

சேர்த்து உள்ளேன் கிழே உள்ள படத்தில் கிளிக் செய்தல் போதும் உதாரணமாக

திருமதி செல்வம் உள்ள படத்தில் கிளிக் செய்தல் திருமதி செல்வம் சீரியல்

ஒளிபரப்பும்  தளத்திற்கு சென்று விடும்












                             Karthigai Pengal,4.09.2012, Watch Online Karthigai Pengal, Sun Tv Serial

                             

                               

மேலே பிரபலமான நாடகங்கள் சேர்த்து உள்ளேன்  அல்லது வேறு எதுவும்

நாடகம்  பார்க்க விரும்பினால் அல்லது மேலே உள்ள தளங்கள் வேலை

செய்ய வில்லை என்றால் கிழே உள்ள தளத்திற்கு செல்லவும் அனைத்து

தமிழ் நாடகங்களும் கிழே உள்ள தளத்தில் உள்ளது

http://www.thiruttuvcd.com/tv/

http://tamiltvp.com/

http://www.tamiltwist.com/

No comments:

Post a Comment

ஆன்லைன் வயது கால்குலேட்டர்


Udanz