Tuesday, 2 April 2013

பிளாக்கில் திரட்டிகளின் ஓட்டு பட்டைகள் அனைத்தும்


முதலில் Dashboard ==>  Design ==>  Edit HTML ==>  Download Full Template என்பதை 

தேர்வுசெய்து உங்கள் வலைப்பதிவை Backup எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.

பிறகு  Dashboard ==>  Design ==>  Edit HTML ==> Expand Widget Templates என்ற இடத்தில் 

டிக் அடையாளம் ஏற்படுத்திக் கொள்ளுங்கள்.
  
பிறகு ( CTRL+F ) அழுத்தி கீழே உள்ள கோடிங்கை கண்டுபிடியுங்கள்.


<data:post.body/>

( புதிய வசதிகள் காரணமாக மூன்று அல்லது நான்கு கோடிங்குகள் இருக்கலாம் கவனமாக சேருங்கள் )

கண்டுபிடித்த கோடிங்கின் கீழே.  இங்கே கீழே கொடுத்துள்ள கோடிங்கை பேஸ்ட் செய்யுங்கள். 

<!-- vote button start -->
<b:if cond='data:blog.pageType == &quot;item&quot;'>

<script type='text/javascript'> button=&quot;hori&quot;; lang=&quot;ta&quot;; submit_url =&quot;<data:post.url/>&quot; </script> <script src='http://ta.indli.com/tools/voteb.php' type='text/javascript'> </script> 

<script src='http://www.tamil10.com/buttons/button2.php' type='text/javascript'>
</script>

<script type='text/javascript'>submit_url = &quot;<data:post.url/>&quot;</script> <script src='http://ulavu.com/evb/button.php' type='text/javascript'/>

<script expr:src=' &quot;http://services.thamizmanam.com/toolbar.php?date=&quot; + data:post.timestamp + &quot;&amp;posturl=&quot; + data:post.url + &quot;&amp;cmt=&quot; + data:post.numComments + &quot;&amp;blogurl=&quot; + data:blog.homepageUrl + &quot;&amp;photo=&quot; + data:photo.url' language='javascript' type='text/javascript'>
</script>
</b:if>
<!--vote button End-->

பிறகு SAVE TEMPLATE என்பதை அழுத்தி சேமித்துக் கொள்ளுங்கள்.

இதில் இன்ட்லி, தமிழ்10, உலவு, தமிழ்மணம் ஆகிய திரட்டிகளின் ஒட்டுப்பட்டைகள் 

இணைக்கப்பட்டுள்ளது.

தமிழ் 10 ஒட்டுப்பட்டை பிடிக்கவில்லை என்றால் மேலே உள்ள கோடிங்கில் Pink Color 'ல் உள்ள 

கோடிங்கை நீக்குங்கள்.


இன்ட்லி     ஒட்டுப்பட்டை பிடிக்கவில்லை என்றால் மேலே உள்ள கோடிங்கில் Green Color 'ல் உள்ள 

கோடிங்கை நீக்குங்கள்.


உலவு ஒட்டுப்பட்டை பிடிக்கவில்லை என்றால் மேலே உள்ள கோடிங்கில் Blue Color 'ல் உள்ள 

கோடிங்கை நீக்குங்கள்.


தமிழ்மணம் ஒட்டுப்பட்டை பிடிக்கவில்லை என்றால் மேலே உள்ள கோடிங்கில் Yellow Color 'ல் உள்ள 

கோடிங்கை நீக்குங்கள்.

ஒட்டுப்பட்டைகள் முகப்பு பக்கத்தில் தெரியவேண்டு என்றால் மேலே Red Color 'ல் உள்ள 

கோடிங்குகளை நீக்குங்கள். Read More Button வைத்திருந்தால் நீக்கவேண்டாம்.


No comments:

Post a Comment

ஆன்லைன் வயது கால்குலேட்டர்


Udanz