Showing posts with label Technology. Show all posts
Showing posts with label Technology. Show all posts

Saturday, 16 November 2013

உங்கள் Wi-Fi மோடத்தில் இணைந்திருப்பவர்களை அறிந்து கொள்ள


முதலில் நாம் இணையத்திற்கு வயர்கள் மூலமாக இணையத்தில் உலா வந்தோம். ஆனால் இப்பொழுது அனைவரும் வயர் ப்ரீ அல்லது வயர்லெஸ் மூலமாக வேகமாக இணையத்தில் உலா வருகிறோம்.

Tuesday, 15 October 2013

எந்த மென்பொருளையும் போர்ட்டபிளாக மாற்றலாம்

வணக்கம் நண்பர்களே இந்த பதிவு மிக நீளமானதாக இருக்கும் நான் வேண்டுமானால் இதையே இரண்டு பதிவுகளாக எழுத முடியும் ஆனால் அதை விரும்பவில்லை எனவே ஒரே பதிவாக எழுதுகிறேன்

Tuesday, 1 October 2013

23 வெவ்வேறு பணிகள் ஒரே சாப்ட்வேர்


கம்யூட்டர் வாங்குவது பெரியதல்ல அதனை முறையாக பாராமரித்தால்தான் நாம் சொல்வதை கேட்கும்..பார்க்காத பயிறும் கேட்காத கடனும் பாழ் என்று கிராமக்களில்  சொல்வார்கள். அது போல சின்ன சின்ன வேலைகளை நாம் கம்யூட்டரில் செய்துவிட்டோமானால் அது நமது சொல்படி கேட்பதுமட்டுமல்லாமல் பிரச்சனைஇல்லாமல் செயல்பட்டுகொண்டுஇருக்கும்.

Sunday, 21 April 2013

டேப்ளட் பிசி வாங்க போறீங்களா? கொஞ்சம் யோசிச்சு முடிவெடுங்க..!!!

வளர்ந்து வரும் தொழில்நுட்பத்தில் வெளிவரும் தொழில்நுட்ப சாதனங்கள் பல. பலரும் அதைப் பயன்படுத்திப் பார்க்கவே விரும்புகிறோம். டேப்ளட் பிசி வாங்கும் முன் நாம் அடிப்படையாகத் தெரிந்துகொள்ள வேண்டியவை இருக்கின்றன. அவற்றை இங்கு பார்ப்போம்.

உலகையே அதிர வைக்கும் புதிய NFC தொழில்நுட்பம்

முதலில் இந்த வீடியோவை முழுவதும் பாருங்கள்...! 

http://www.youtube.com/watch?feature=player_embedded&v=ORkuWJcJpXo
என்ன நடக்கிறது? ஏதாவது புரிகிறதா? தொடர்ந்து இடுகையை வாசியுங்கள்..!!! முழுவதுமாக வாசியுங்கள்...!!! 

பயன்மிக்க புதிய தொழில்நுட்ப தகவல்கள்...


தொழில்நுட்பம் புதுசு என்ற இந்த பதிவில் பல புதிய தொழில்நுட்பங்கள் (New Technology News) அடங்கிய செய்திகளைப் பார்ப்போம்.

ATM Card இல்லாமலேயே பணம் எடுக்கும் புதிய தொழில்நுட்பம்...


இன்று ATM பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துவிட்டது. வீட்டில் பணத்தை கத்தை கத்தையாக வைக்காமல், பாதுகாப்பாக வங்கியில் சேமித்துவைத்து, வேண்டும்போது அதை எடுத்துக்கொள்ளும் எளிமையான வசதியை கொடுப்பதற்காக உருவாக்கப்பட்டவை ATM மெஷின்கள்.

Sunday, 14 April 2013

எலுமிச்சம்பழத்தில் மின்சாரம் தயாரித்த மாணவர்

எலுமிச்சம்பழத்தில் மின்சாரம�
எலுமிச்சம் பழத்தில் இருந்து மின்சாரம் தயாரித்து இந்திய மாநிலமான தமிழ்நாட்டில் திருநெல்வேலி மாவட்டத்தில் தென்காசி பகுதியைச் சேர்ந்த பள்ளி மாணவர்அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளார். தென்காசி வடக்கு கீழ கொய்க்கால் தெருவைச் சேர்ந்தவர் காதர் முகைதீன். மெக்கானிக்கல் என்ஜினியர். அவரது மனைவி ஷமீமா.

இணையத்தில் பரிசுப் பொருட்களை அனுப்புவதற்கு மிகச்சிறந்த வழி

இணையத்தளம் வழியாக நண்பர்களுக்கு பரிசுகளை அனுப்புவதற்கு ஒரு புதுவிதமான வழியை அறிமுகப்படுத்தியுள்ளது Toy Say Hello என்ற இணையம்.
புகைப்படங்கள் மற்றும் மின்னஞ்சல் வாசகங்களுடன் ஒருவரது குரல் பதிவையும் இணைத்து அனுப்பும் புதுமையான வசதியை கிவிப்ஸ் என்ற இணையத்தளம் வழங்குகிறது.

புதிதாக லேப்டாப் வாங்குபவர் கவனத்திற்க்கு?


புதிதாக லேப்டாப் வாங்குபவர்
அதிகமான விலை, கூடுதலான கவனத்துடன் கையாள வேண்டிய நிலை, தூக்கிச் செல்லும் சுமை, ஒத்துழைக்காத பேட்டரி, ஆண்மையை இழக்கச் செய்திடும் தொடர் பயன்பாடு, ரிப்பேர் ஆனால் சரி செய்ய முடியாது என்றெல்லாம் உண்மையும்
பொய்மையும் கலந்த காரணங்களால் ஒரு காலத்தில் ஒதுக்கி வைக்கப்பட்ட லேப் டாப் கம்ப்யூட்டர்கள் இன்று பலரின் முதுகோடு முதுகாக அமையும் தோழனாக உரு மாறி அனைவரும் விரும்பும் சாதனமாக அமைந்து விட்டது.

நிரந்தரமாக அழித்த கோப்புகளை மீட்பது எப்படி?(மென்பொருள் இல்லாமல்!)


நிரந்தரமாக அழித்த கோப்புகளை
இது விண்டோஸ் 7-இல் இருக்கும் ஒரு பயனுள்ள வசதி என்று கூறலாம். அந்த வசதியின் பெயர் "முந்தைய பதிப்புகள்",ஆங்கிலத்தில் Previous Version எனப்படும்.

Previous Version?

Previous Version என்பது கோப்புகளின் முந்தைய பதிப்பு ஆகும், சுருக்கமாக ஒரு பெட்டகம் என்று வைத்துக்கொள்வோம்.

சி.கிளீனர் - முக்கிய குறிப்புகள்

சி.கிளீனர் - முக்கிய குறிப்புக
கம்ப்யூட்டரின் திறனை அதிகபட்ச அளவிற்குப் பயன்படுத்த நமக்கு உதவிடும் ஒரு நல்ல, இலவச புரோகிராம் "சி கிளீனர்' ஆகும். அதனை முழுமையாகப் பயன்படுத்த சில குறிப்புகள் இங்கு தரப்படுகின்றன.

Saturday, 13 April 2013

செல்போனை இயக்க பாஸ்வேர்டுகளுக்குப் பதிலாக கைரேகையை பயன்படுத்தும் புதிய முறை

செல்போனை இயக்க பாஸ்வேர்டுகளு
நவீன தொழில்நுட்ப வளர்ச்சிகளின் காரணத்தினால் நாம் உபயோகிக்கும் செல்போன், லேப்-டாப், ஆன்லைன் வணிகம், வங்கிக் கணக்குகள் என ஒவ்வொன்றிற்கும் ஒரு
பாஸ்வேர்டு உபயோகிக்கிறோம். சில நேரங்களில் அவற்றை மறந்து விடுவதால் திண்டாட நேரிடுகிறது. மேலும், அவற்றைத் திருட்டுத்தனமாக இயக்கி மோசடியில் ஈடுபட முடிகிறது.

Sunday, 24 March 2013

ஆன்லைன் அப்ளிகேசன்ஸ் உங்களுக்காக

லேப்டாப்களை தூக்கிக்கொண்டு போய் அக்கவுண்ட்ஸ் பார்ப்பது. டெமோ காட்டுவது என்பதெல்லாம் போன தலைமுறை என்று சொல்லும்படி இதற்கு மாற்றாக கைவீசி‌ச் சென்று வாடிக்கையாளரது அலுவலக கம்ப்யூட்டரிலேயே பில் போடும் ஆசை உங்களுக்கு இருக்கிறதா?

Tuesday, 19 March 2013

கூகுள் மேப்பில் ஒரு இடத்தை/ஊரை சேர்ப்பது எப்படி?

இன்றைக்கு நிறைய பேருக்கு வழிகாட்டி என்றால் அது கூகுள் மேப் என்று சொல்லலாம். கணினி, அலைபேசி என்று இரண்டிலும் உள்ள இதன் மூலம் தெரியாத ஊர்களில் அங்கே, இங்கே அலைந்து அவஸ்தைபடாமல் எளிதாக நாம் செல்ல வேண்டிய இடத்தை அடைந்து விடலாம்.

பதிவொன்று பலன் பத்து !!


வணக்கம் நண்பர்களே இந்த பதிவில் நீங்கள் பத்து பயனுள்ள தொழில்நுட்ப குறிப்புகளை காணப்போகிறீர்கள். படித்து விட்டு சிலவற்றை நினைவில் வைத்துக் கொள்ளவும்.

Portable Application என்றால் என்ன? பயன்படுத்துவது எப்படி?



நாம் அனைவருமே ஒரு மென்பொருளை பயன்படுத்த வேண்டும் என்றால் அதனை கணினியில் இன்ஸ்டால் செய்து பயன்படுத்துவோம். இதே ஒரு மென்பொருள் இல்லை என்றால் அதை நீங்கள் இன்ஸ்டால் செய்ய வேண்டும்,அதற்கு நேரம் ஆகலாம்.

Saturday, 16 March 2013

செவ்வாய் கிரகத்திற்கு உங்கள் பெயரை அனுப்ப வேண்டுமா

http://anbhudanchellam.blogspot.in/2010/11/blog-post_02.html
தலைப்பை பார்த்தவுடன் என்னடா ஏதோ நம்ம தூத்துக்குடிக்கு அனுப்பறத போல அசால்டா சொல்றானேன்னு நினைக்க வேண்டாம் இது உண்மை தான். அமெரிக்காவின் நாசா அடுத்த ஆண்டில் செவ்வாய் கிரகத்திற்கு ஒரு செயற்கைகோள்

நீங்களும் உருவாக்கலாம் பார்கோட்

http://anbhudanchellam.blogspot.in/2012/08/generate-barcode.html
வர்த்தகப் பயன்பாட்டில் தற்போது அதிக அளவில் பயன்படுத்தப்படுவது பார்கோடு முறையாகும். இன்று பல்பொருள் அங்காடிகள், துணிக் கடைகள் எனப் பல இடங்களிலும் பார்கோட் (Barcode) கள்  பயன்படுத்தப்படுகின்றன.

ஒய்-ஃபி (Wi-Fi) தொழில்நுட்பம்

http://anbhudanchellam.blogspot.in/2011/06/wi-fi-technology.html
கம்பிவடத் தொழில் நுட்ப முறைக்கு மாற்றாக கம்பியில்லாத வயர்லெஸ் தொழில்நுட்பம் இன்று பல இடங்களில் பயன்படுத்தப்படுகிறது.  அதில் ஒருவகையே ஒய்-ஃபி (Wi-Fi). இது ஒயர்லெஸ் ஃபிடெலிடி (Wireless Fidelity) என்பதன் சுருக்கமாகும். இத்தொழில் நுட்பம் ஒய்-ஃபி அல்லயன்ஸால்  (Wi-Fi Allaines)  உருவாக்கப்பட்டது.

ஆன்லைன் வயது கால்குலேட்டர்


Udanz