Tuesday, 19 March 2013

பதிவொன்று பலன் பத்து !!


வணக்கம் நண்பர்களே இந்த பதிவில் நீங்கள் பத்து பயனுள்ள தொழில்நுட்ப குறிப்புகளை காணப்போகிறீர்கள். படித்து விட்டு சிலவற்றை நினைவில் வைத்துக் கொள்ளவும்.

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEik1t2KTvk5OcQJVTP4u-RWIpMDLh3K76UMsgOYkxSiCVKJxJGDmgUxoIgxsJEwbmjV9J3WX7iHWgHqnk4IrtAmkhTKhgk5UHzhxiWfeqBgYpgOuprmz1Fn94eC_lQpq20JjmM7_nNg3sk/s200/bilde.jpg




1.ATM card தொலைந்து விட்டதா?


24X7 Customer Helpline for ATM card holders
1800 11 22 11 - Toll Free Number (From BSNL/MTNL)
080-26599990 - (Through any Landline or Mobile)

For ATM related Services:

  • > ATM Card/PIN delivery status
  • > Lost Card/Card Blocking/Hotlisting
  • > Details of other value added services available – of State Bank ATMs
  • > State Bank ATM locations/addresses
  • > Guidance for Card usage at ATMs and Point of Sales.

2.உங்கள் InterNet History, Cookies, Saved Passwords ஒரே நேரத்தில் Delete செய்ய வேண்டுமா ?

Run---> inetcpl.cpl
இப்போது Browsing History  என்ற பகுதியை கிளிக் செய்து Delete கொடுக்கவும். அவ்ளோதான். இதை browsing centre களில் பயன்படுத்தலாம்.

3. Google URL Shortener எதற்கு?

Go...

இங்கு உங்கள் பெரிய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்யயயய  URL மிக சிறியதாக மாற்றிக் கொள்ளலாம். இதனை எளிதாக பகிர்ந்து கொள்ளலாம். இதில் கடைசி 4 letters மட்டுமே மாறும் என்பதால் SMS இல் கூட பகிர்ந்து கொள்ளலாம்.

4. Hardware Helping Sites வேண்டுமா ?



உங்கள் போன் தண்ணில விழுந்துடுச்சா??. கவலை வேண்டாம். நீங்கள் அதை உடனே ON செய்யாமல் இருந்தால் போதும். உங்கள் போனில் இருந்து பாட்டரி, சிம்கார்ட் ,மெமரி கார்டு ஆகியவற்றை முதலில் கழட்டி விடவும். உங்கள் வீட்டில் Vaccum cleaner இருந்தால்  அதனை Sucksion mode இல் வைத்து இப்போது உங்கள் போனை காட்டவும் இதனால் தண்ணீர் ஆவியாகி விடும்.

Vacuum cleaner  இல்லை என்றால் கவலை வேண்டாம். உங்கள் வீட்டில் அரிசி வைத்து இருக்கும் பாத்திரம் இருந்தால் அதில் உங்கள் போனை வைத்து போன் தெரியாதபடி முழுவதுமாக மூடி விடவும். இதனால் தண்ணீர் முழுவதுமாக அரிசியால் ஈர்க்கப்பட்டு விடும். ஆனால் இதற்கு பொறுமை மிக அவசியம்.(குறைந்த பட்சம் இரண்டு மணி நேரம் ). அத்துடன் ஏதேனும் சூடான கருவி கொண்டு கூட பாதுகாப்பாக நீரை எடுக்க முயற்சி செய்யலாம் ( அடுப்படி?? ). பின்னர் ஒரு கடையில் கொடுத்து பார்ப்பது நல்லது.

6.How To know My IP address ?

7. Toll Free Numbers for computer Problems solving?

TOLL FREE NUMBERS For any PC problems

  • AMD-18OO4256664
  • Dell-18OO444O26
  • HCL-18OO18O8O8O
  • IBM-18OO443333
  • Microsoft-18OO1111OO

8. அலைபேசி நிறுவனங்களின் Customer Care எண் என்ன? 

198 என்ற எண்ணை தொடர்பு கொண்டு உங்கள் புகார்களை தரலாம். 121 என்றல் எண்ணை தொடர்பு கொண்டு உங்கள் சந்தேகங்களை கேட்கலாம். இது அனைத்து அலைபேசி நிறுவனங்களுக்கும் போதுவாகும்

9. Online இல் you tube  வீடியோ டவுன்லோட் செய்வது எப்படி?

youtube  வீடியோ URL இங்கு paste செய்து Download செய்யலாம்.

10. தேவை இல்லாத program start ஆகுவதை தடுப்பது எப்படி?

Run--> msconfig

Start up என்ற  பகுதியில் தேவை இல்லாத Program களை கிளிக் செய்துள்ளதை unmark செய்து ok கொடுக்கவும். அவை ஸ்டார்ட் ஆவதை நீங்கள் Computer On ஆகும் போது தடுத்து விட முடியும்.


No comments:

Post a Comment

ஆன்லைன் வயது கால்குலேட்டர்


Udanz