சமூக வலைப்பின்னல்களில் முதன்மையான Facebook தளத்தை இணையத்தில் உபயோகிக்காதவர்களே இல்லை என்ற நிலை காணப்படுகிறது…
இதன் மூலம் உலகில் பல்வேறு இடங்களில், பல்வேறு துறைகளில், பலவேறுபட்ட மனிதர்களின் நட்புக்கரங்களை நாம் எளிதில் பெற முடிகிறது… அவர்கள் தங்களின் மொபைல் எண்களை தங்களது Profile பக்கத்தில் பகிர்கின்றனர்.
அவ்வாறு பகிரப்படும் அனைத்து நண்பர்களின் மொபைல் எண்களையும் ஒரே இடத்தில நாம் காண முடியும்.. கணினியில் மட்டுமின்றி உங்கள் மொபைலில் இருந்தே இச்சேவையினைப் பெறலாம்.
இதற்காக நீங்கள் செய்ய வேண்டியது கொடுக்கப்பட்ட இணைப்பில் உங்களது பயனர் பெயரையும்(username), கடவுச்சொல்லினையும்(password) உள்ளிட்டால் போதுமானது.
இங்கே சொடுக்கவும் (Click here)
No comments:
Post a Comment