Showing posts with label Blog. Show all posts
Showing posts with label Blog. Show all posts

Tuesday, 1 October 2013

Tamil blogs list


ennar
குட்டிராஜா
2
நஞ்சுண்டோர்க்கினியன்
முறைசாராக் குறிப்புகள்
படைப்புப் பிளாகு, சித்திரப் பிளாகு
3
நட்சத்திரன் செவ்விந்தியன்

Tuesday, 18 June 2013

உங்கள் பிளாக்கருக்கும் எளிய மற்றும் குறுகிய சைட் நேம் பிளாக்கிற்கு .காம்



அதிகம் எழுத நேரம் இல்லாத காரணத்தால் குறைவாக எழுதி முடிக்கின்றேன்.ஏதேனும் சந்தேகம் இருந்தால் போனில் தொடர்புகொள்ளவும்.அல்லது பின்னூட்டமாக இடவும்.

Friday, 14 June 2013

உங்களின் வலைப்பூ வைரசினால் பாதிக்கப்பட்டுள்ளதா என கண்டறிய-how to find your blog affected by viruses?



தொழில் நுட்ப வளர்ச்சியில் எங்கோ போய்கொண்டிருக்கும் உலகத்தில் பல்வேறு பயன்களும் புதிய தொழில்நுட்பங்களும் நமக்கு கிடைத்தாலும் இதற்க்கு எதிர்மறையான பிரச்சினைகளையும் நாம் தினமும் சந்திக்க வேண்டி உள்ளது.

Saturday, 1 June 2013

பிளாக்கின் மூலம் பணம் சம்பாரிக்க அரிய வாய்ப்பு!!



பதிவுலக நண்பர்களே இணையத்தில் முதலீடு இல்லாமல் பணம் சம்பாரிக்க ஒரு அறிய வாய்ப்பினை Wazzub தளம் நமக்கு வழங்குகிறது. அவர்கள் தமது வருமானத்தில் ஒரு பகுதியை நமக்கு பிரித்து தருகிறார்கள்" .

Monday, 13 May 2013

தமிழில் எழுதியதை படித்து காண்பிக்க

ஆங்கிலத்தில் எழுதியதை படித்துகாண்பிக்கும் சாப்ட்வேர் உள்ள்து. ஆனால் தமிழில் அதுபோல் சில சாப்ட்வேர்கள்தான் உள்ளது.இன்றைய பதிவில் அந்த இணையதளத்தினை பற்றி பார்க்கலாம்.

Friday, 10 May 2013

fb posted blog ப்ளாக் பதிவுகள் பேஸ்புக்கில் தானாக அப்டேட் செய்யும்

பேஸ்புக் என்பது மிக முக்கியமான சமூக வளைத்தளம். இதன் மூலம் நமக்கு நிறைய வாசகர்கள் வருவார்கள் மேலும் நம்முடைய நண்பர்கள் எளிதாக நம் பதிவை பற்றி அறிந்து கொள்ள உதவுவது பேஸ் புக் ரசிகர் பக்கம்.

Thursday, 9 May 2013

வலைப்பதிவின் தலைப்பை மாற்றி ட்ராஃபிக்கை அதிகரிப்போம்

வலைப்பதிவின் தலைப்பை மாற்றி ட்ராஃபிக்கை அதிகரிப்போம்

ப்ளாக்கரில் பதிவு இடுவோர்க்காக. பதிவின் தலைப்பை உற்று நோக்குங்கள். அங்கே வலைப்பூவின் பெயர் முதலிலும்,

Wednesday, 8 May 2013

ஜீமெயில் அக்கொண்டினை இழந்தால், பிளாக்கரையும் இழப்பீர்கள்! செய்ய போவது என்ன?

  அய்யோ! அய்யோ! மச்சி நம்ம பிளாக்கை இழந்துவிட்டால், என்ன செய்வது. இவ்வளவு நாள் கடின உழைப்புலாம் அம்பூட்டு தானா! என்ன! ஓ! பிளாக்கர் அக்கொண்ட் ஏப்படி இழப்பிங்கனூ சொல்லுரிங்களா!

Sunday, 5 May 2013

தங்களின் பிளாக்கின் வருகையாளரின் பற்றிய பதிவுகளை முழுமையாம அறிய சில வழிமுறைகள்


தங்களின் பிளாக்கிற்கு வருகை தரும் வாசகர்களின் முழு விவரங்கள் மேலும் தங்களின் பிளாக்கிற்கு எங்கு இருந்து வாசகர்கள் வருகிறர்கள் இதை போன்ற பல்வேறு விவரங்கள் அறிய சில வழிமுறைகள் உள்ளன, சில வலை தளங்கள் இந்த சேவையை வழங்குகின்றன.

பிளாக்கரை தடங்கல் இல்லமால் நடத்துவது எப்படி?

நண்பர்களுக்கு வணக்கம்,

தமிழில் பிளாக் நடத்தும் நண்பர்களுக்காகஎழுதப்படும் பதிவு இது. என்னைப்போல் உங்களைப்போல் பல நண்பர்கள் தமிழ்மொழியில் பிளாக் நடத்தி வருகிறார்கள். பலவிஷயங்களை மக்கள் இந்த பிளாக்குகளின் மூலம் தெரிந்து கொள்கின்றனர்.

உங்கள் பதிவினை அனைத்து திரட்டியிலும் பதிய எளிய வழி

அனைத்து திரட்டியிலும் பதிய எளிய வழி.பிளாக்கின் பார்வையாளர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க இன்ட்லி (tamilish) tamil10, tamilnanam, Tamilveli, Ulavu, Newspannai போன்ற வெப்சைட்டில் நமது பிளாக்கின் பதிவுகளை பதிவு செய்து வருகிறோம்.

பதிவிட்டதும் தானாக டுவிட்டரில் அப்டேட் ஆக...


பதிவிட்டதும் தானாக டுவிட்டரில் அப்டேட் ஆக...   http://tholanweb.blogspot.com/வலைப்பதிவு வைத்திருப்பவர்கள் பதிவுகளை எழுதியதும் வாசகர்களை சென்றடைய திரட்டிகளும் சமூக வலைத்தளங்களும் (Social Networking sites) முக்கிய பஙகாற்றுகின்றன. அதனால் பதிவுகளை எழுதி திரட்டிகளில் சமுக வலைத்தளங்களிலும் பதிவின் விவரத்தை சேர்த்தாக வேண்டும்.

Saturday, 4 May 2013

RSS செய்தியோடையின் முக்கியத்துவம், மகத்துவம்


இணையத்தில் கோடிக்கணக்கான இணையதளங்கள் குவிந்துள்ளன. நம்மை கவர்ந்த தளங்கள் நூற்றுகணக்கில் இருக்கும். அவற்றில் சில தளங்களை மட்டும் தான் நாம் தினசரி சென்று பார்வையிடுவோம். நம்மை கவர்ந்த அனைத்து தளங்களையும் தினசரி சென்று பார்வையிடுவது நேரமின்மையால் இயலாத காரியம்.

பிளாக்கரில் மொபைல், ஈமெயில் மூலம் பதிவிடுவது எப்படி?

பிளாக்கரில் புதிய வசதியான மொபைல், ஈமெயில் மூலம் எப்படி பதிவுகள் இடுவது என்பதனை தெரிந்து கொள்வதற்கான வழிமுறைகள் பற்றி சொல்லுகிறது இந்த பதிவு.

பதிவுகளின்
Dashboard -ல் நீங்கள் புதிதாக இரண்டு ஐகான்களை கண்டிருப்பலாம்.

Friday, 26 April 2013

பதிவர்களுக்கு பணம் தரும் இணையதளங்கள்


முதல் தளம் :- Deplayer
இவர்கள் கீழ உள்ள அனைத்து வசதிகளையும் உங்களுக்கு அளிக்கிறார்கள்.
1. International Webmaters are welcome.
2. We pay to $0.40 $0.45 per 1000 unique DHTML Layers Views.
3. You only put Layer code on your start page and EARN MONEY.

Thursday, 25 April 2013

தமிழ் வலைப்பூக்களில் விளம்பரம் இடம் பெற செய்ய எளிய வழி



தமிழில் வலைப்பூ வைத்திருக்கும் அனைவருக்கும் ஒரு மகிழ்ச்சியான செய்தி. நமது வலைப்பூவில் காலியாக உள்ள இடத்தில் விளம்பரத்தை வெளியிடும் பொழுது நாம் நம் வலைப்பூ வழியாக பணம் சம்பாதிக்க முடியும்.

Contact Form வைப்பது எப்படி? Blogger Tip


நமது வாசகர்கள் நம்மை தொடர்பு கொள்ள வேண்டுமென்றால் வலைப்பூவின் மூலம் தொடர்பு கொள்ள பல வழிகள் இருக்கின்றன. பலர் தமது ப்ரொஃபைலில் தங்கள் ஈமெயில் ஐடி தந்து விடுகிறார்கள்.

உங்களது Blogஐ உலகறிய செய்ய

வலைபதிவருக்கு இன்றைய பெரிய சவாலே ப்ளாக் ப்ரோமோசன் தான். நாம் எவ்வளவோ நல்லப் பதிவினை எழுதினாலும் அவற்றை உலக மக்களுக்கு கொண்டு சேர்ப்பதில் பெரும் சிரமம் இருக்கச் செய்கிறது. அதுவும் தமிழ் வலைபதிவர்களுக்கு இந்த சிரமம் மிக அதிகம்.

Wednesday, 24 April 2013

Blogger இல்Table of content page உருவாக்குவது எப்படி?

நாம் பல்வேறு தலைப்புக்களில் பதிவுகளை நமது பிளாக்கில் எழுதி இருப்போம்.  அதற்கு பொருத்தமான லேபளையும் இட்டிருப்போம். இந்த குறித்த லேபளை கிளிக் செய்யும் போது அந்த லேபளையுடைய அனைத்து பதிவுகளின் பக்கங்களும் தோன்றும்.

ஆன்லைன் வயது கால்குலேட்டர்


Udanz