Friday, 26 April 2013

பதிவர்களுக்கு பணம் தரும் இணையதளங்கள்


முதல் தளம் :- Deplayer
இவர்கள் கீழ உள்ள அனைத்து வசதிகளையும் உங்களுக்கு அளிக்கிறார்கள்.
1. International Webmaters are welcome.
2. We pay to $0.40 $0.45 per 1000 unique DHTML Layers Views.
3. You only put Layer code on your start page and EARN MONEY.
4. 10% Referral Commission
5. Withdrawals are processed from 12 - 74 hours for PayPal and 7 days for LibertyReserve
6. $2 payout minimum by LibertyReserve and PayPal.
7. No minimum traffic.
8. No approved.
9. We accept adult websites.
10. We don't accept traffic from proxy !
இரண்டாவது தளம் :- Adpolar
இவர்கள் அணைத்து வகையான தளங்களுக்கும் விளம்பரங்களை தருகிறார்கள்.
இதில் நீங்கள் $20 Earn பண்ணியவுடன் உங்கள் வருமானத்தை Paypal , Alertpay வழியாக பெற்றுக்கொள்ள முடியும்.

மூன்றாவது தளம் :- Admaya
இவர்களும் அணைத்து வகையான தளங்களுக்கும் விளம்பரங்களை தருகிறார்கள்.இதில் நீங்கள் $10 Earn பண்ணியவுடன் உங்கள் வருமானத்தை Paypal , Check , Bank Pay வழியாக பெற்றுக்கொள்ள முடியும்.

நான்காவது தளம் : Hits4pay
விளம்பரங்களை படித்தால் பணம் தருவதில் நிறைய இணையதளங்கள் போலியாக உள்ளது.அதில் உண்மையான தளத்தில் முதல் இடத்தில இருப்பது இந்த hits4pay தளம் தான். இவர்கள் எளிதில் உங்கள் புதிய Accountய் Approve செய்ய மாட்டார்கள். ஆனால் உங்களுக்கு Approve கிடைத்து விட்டால் நீங்கள் நிச்சயம் ஒரு கணிசமான வருமானத்தை இங்கு பெற முடியம்.

இவர்கள் நீங்கள் Join செய்தவுடன் உங்களுக்கு $10 Bonus ஆக தருகிறார்கள்.
இதில் நீங்கள் $25 Earn பண்ணியவுடன் உங்கள் வருமானத்தை Paypal வழியாக பெற்றுக்கொள்ள முடியும்.

No comments:

Post a Comment

ஆன்லைன் வயது கால்குலேட்டர்


Udanz