Showing posts with label Antivirus. Show all posts
Showing posts with label Antivirus. Show all posts

Tuesday, 23 April 2013

உங்களுடைய Antivirus software சரியாக இயங்குகிறதா என்பதைக் கண்டறிய..

உங்களுடைய கணினியைப் பாதுகாக்க ஆன்ட்டி வைரஸ் மென்பொருள் நிறுவியிருப்பீர்கள். விலையுயர்ந்த கணினியைப் பாதுகாக்க, பெருமதிப்புடைய கோப்புகளைக் காக்கவென நீங்கள் பதிந்திருக்கும் ஆன்ட்டி வைரஸ் சரியாக இயங்குகிறதா? என்று ஒரு நாளேனும் எண்ணியதுண்டா?

Saturday, 20 April 2013

Antivirusஆல் கண்டுப்பிடிக்க முடியாத வைரஸ்களையும் கண்டுபிடித்து அழிக்கும் மென்பொருள்

இன்று நாம் பல antivirus மென்பொருள்களை
பயன்படுத்துவோம் அதில் சிறந்தது எது என்று கேட்டால் நாம் ஒவ்வொருவரும் ஒவ்வொன்றை சொல்வோம் ... அது ஒவ்வொருவரின் விருப்பத்தை பொறுத்தது  எனக்கு AVAST தான் பிடிக்கிறது (free அதான் ஹி ஹி அப்பறம் crack தான் என்ன செய்ய எல்லாமே crackஇன் மகிமை )ஆனால் உங்களுக்கு kaspersky தான் பிடிக்கும் என நினைக்கிறன் ஆனால் எனக்கு அது அவ்வளவாக பிடிக்கவில்லை ஏனென்றால் அது என் கணினியை மெதுவாக இயங்க வைத்தது நான் கணினியை on செய்து 5நிமிடம் எங்காவது சென்றுவிட்டு பிறகு வந்து பார்ப்பேன் அப்பொழுதுதான் என் மௌஸ்கர்சர் ஒழுங்காக வேலை செய்யும் இதனால் எனக்கு அது பிடிக்கவில்லை ...

Saturday, 16 March 2013

ஆண்டி வைரஸ் மென்பொருள் இல்லாமல் வைரசை நீக்குவது எப்படி?

http://anbhudanchellam.blogspot.in/2013/02/blog-post_3016.html#.UUVm3Dcxokg
தங்கள் பிளாஸை கணினியில் செருகும்போது மேலுள்ளவாறு செய்தி வருகிறதா? இவ்வாறான செய்தியை பார்த்தவுடன் பலர் வைரஸ் வந்துவிட்டதென   அலறியடிப்பார்கள்.ஆனால் இவ்வாறான எச்சரிக்கை செய்தியை கண்டவுடன் பயப்படத்தேவையில்லை

Friday, 15 March 2013

1000 வகையான இலவச antivirus மென்பொருட்கள் ஒரே இடத்தில் !!!

http://anbhudanchellam.blogspot.in/2012/08/1000-antivirus.html


scan_with_virus_software_shopsஉங்கள் கணினிப் பாதுகாப்பிற்கான தேவையான மென்பொருட்கள் அனைத்தும் ஒரே இடத்தில் கொட்டிக் கிடக்கிறது..!!

Monday, 11 March 2013

வைரஸை தங்கள் கணினியில் நுழைய விடாமல் தடுக்க!


வைரஸை தங்கள் கணினியில் நுழைய விடாமல் தடுக்க!
     தங்கள் கணினியில் வைரஸை அறம்பத்திலே நுழையவிடாமல் தடுக்க, வேண்டும் நண்பர்களே!
எதையும் முன்னரே தடுப்பது நல்லது தான் நன்று நண்பர்களே. இந்த முறை தங்கள் கணினியை செயலிக்க செய்யும் வைரஸ்க்கும் பொருந்தும்.
தங்களின் கணினியை வைரஸ் தாக்கி செயலிக்க செய்த பின்னர், புலம்புவதில் பயனில்லை.

     தங்களின் கணினியை வைரஸ் தாக்குவதற்கு முன்னரே, தடுப்பது சிறப்பான செயல். இந்த சிறப்பான சேவையை FIREWALL செய்கின்றன. அனைவரின் கணினியிலுமே இந்த FIREWALL ஆனது இருக்கும். தங்களின் OS INSTALL செய்யும் போது இதுவும் இலவசமாக இணைத்து தரப்படும். MICROSOFT நிறுவனம் வழங்கும் இந்த FIREWALL ஆனது அவ்வளவு சிறப்பான சேவையை வழங்கவில்லை.

     இந்த சேவையை, பிற சில முன்னனி நிறுவனங்கள் வழங்குகின்றன, சிறப்பாக. அது தான் ZONE ALARAM வழங்கும் இலவச FIREWALL .தேவையற்ற மென்பொருள் மேலும் பல வகையான வைரஸ்களை தங்களின் கணினியில் நுழையவிடாமல் தடுத்துவிடுகின்றன.
இதை தங்களின் கணினியில் நிறுவியவுடன்.. முதல் தடவை மட்டும் தாங்கள் இயக்கும் எந்த மென்பொருளையும் செயல்பட அனுமதிக்கவா! என கேட்டும் இதற்கு தாங்கள் YES என தேர்வு செய்யவும்.

இந்த மென்பொருளை பதிவிறக்க கீழே கிளிக் செய்யவும்.
DOWNLOAD ZONE ALARAM


Downloads:

Saturday, 9 March 2013

இலவச ஆண்டிவைரஸ் அவாஸ்ட் 5.0 புதிய வசதிகளுடன்

 
கணினியில் எந்த மென்பொருள் இருக்கிறதோ இல்லையோ கண்டிப்பாக ஆண்டிவைரஸ் போடாமல் இருக்க முடியாது. நமக்கு எப்படி நமது உடல்நிலைக்கு உணவு முக்கியமோ அந்தளவுக்கு கணினிக்கு ஆண்டிவைரஸ் முக்கியம். தற்சமயத்தில் காசு கொடுத்து வாங்கினாலும் சில ஆண்டிவைரஸ் மென்பொருள்கள் உபயோகமாக செயல்படுவதில்லை. ஆனால் இலவசமாக வழங்கப்படும் அவாஸ்ட் ஆண்டிவைரசின் செயல்பாடு குறிப்பிடும்படியாக உள்ளது.


அவாஸ்ட் ஆண்டிவைரசின் புதிய பதிப்பாக 5 ஆம் பதிப்பு வந்துள்ளது. இதில் சில
காசு கொடுத்து வாங்கும் முண்ணனி ஆண்டிவைரஸ் களையே பின்னுக்கு தள்ளிவிடும் வசதிகளோடு வந்துள்ளது. நான் என்னுடைய kaspesky ஆண்டிவைரஸ் மென்பொருளை நீக்கிவிட்டு இதை நிறுவி பார்த்தேன்.
இதன் செயல்பாடுகள் முன்பை விட மிக நன்றாக இருந்தது.


இதை அடிக்கடி அப்டேட் செய்தாலே போதும். வைரஸ் , மால்வேர் , ஸ்பைவேர், ரூட்கிட்கள் (virus, malware,spyware,rootkits) போன்ற அனைத்து வகையான நச்சுநிரல்களையும் கணினியில் நுழைய விடாமலும் பரவாமல் முற்றிலுமாக அழிக்கிறது. கணினிக்கு தேவையான அதிகபட்ச பாதுகாப்பை தருகிறது.
இதன் மேம்படுத்தப்பட்ட பயனர் இடைமுகம் ( user interface) முன்பை விட அழகாக உள்ளது. பயன்படுத்த எளிமையாகவும் உள்ளது.


இது மேலும் மின்னஞ்சல் பாதுகாப்பு, நெட்வொர்க் பாதுகாப்பு (network), ஆன்லைன் பாதுகாப்பு போன்றவையும் தருகிறது.
இதில் Quick scan மற்றும் Full scan இதோடு boot time scan உள்ளது. யுஎஸ்பிகளையும் சிறப்பாக கவனிக்கிறது. வரைபடத்தோடு வைரஸ் பற்றிய புள்ளிவிவரங்களை
தருகிறது.


அவஸ்ட் தரவிறக்கச்சுட்டி : http://www.avast.com/free-antivirus-download


இதை ஒருமுறை பதிவு செய்து விட்டால் போதும். இலவசமாக ஒரு வருடம் வரை அந்த லைசென்ஸ் எண்ணை வைத்து பயன்படுத்தலாம். இலவசமாக பதிவு செய்ய :http://www.avast.com/registration-free-antivirus.php


அவஸ்ட் மென்பொருளுக்கான தற்போதைய வைரஸ் அப்டேட்களை தரவிறக்க: http://www.avast.com/download-update
 

ஆன்லைன் வயது கால்குலேட்டர்


Udanz