
அவாஸ்ட் ஆண்டிவைரசின் புதிய பதிப்பாக 5 ஆம் பதிப்பு வந்துள்ளது. இதில் சில
காசு கொடுத்து வாங்கும் முண்ணனி ஆண்டிவைரஸ் களையே பின்னுக்கு தள்ளிவிடும் வசதிகளோடு வந்துள்ளது. நான் என்னுடைய kaspesky ஆண்டிவைரஸ் மென்பொருளை நீக்கிவிட்டு இதை நிறுவி பார்த்தேன்.
இதன் செயல்பாடுகள் முன்பை விட மிக நன்றாக இருந்தது.
இதை அடிக்கடி அப்டேட் செய்தாலே போதும். வைரஸ் , மால்வேர் , ஸ்பைவேர், ரூட்கிட்கள் (virus, malware,spyware,rootkits) போன்ற அனைத்து வகையான நச்சுநிரல்களையும் கணினியில் நுழைய விடாமலும் பரவாமல் முற்றிலுமாக அழிக்கிறது. கணினிக்கு தேவையான அதிகபட்ச பாதுகாப்பை தருகிறது.

இது மேலும் மின்னஞ்சல் பாதுகாப்பு, நெட்வொர்க் பாதுகாப்பு (network), ஆன்லைன் பாதுகாப்பு போன்றவையும் தருகிறது.

தருகிறது.
அவஸ்ட் தரவிறக்கச்சுட்டி : http://www.avast.com/free-antivirus-download
இதை ஒருமுறை பதிவு செய்து விட்டால் போதும். இலவசமாக ஒரு வருடம் வரை அந்த லைசென்ஸ் எண்ணை வைத்து பயன்படுத்தலாம். இலவசமாக பதிவு செய்ய :http://www.avast.com/registration-free-antivirus.php
அவஸ்ட் மென்பொருளுக்கான தற்போதைய வைரஸ் அப்டேட்களை தரவிறக்க: http://www.avast.com/download-update
No comments:
Post a Comment