Thursday, 25 April 2013

தமிழ் வலைப்பூக்களில் விளம்பரம் இடம் பெற செய்ய எளிய வழி



தமிழில் வலைப்பூ வைத்திருக்கும் அனைவருக்கும் ஒரு மகிழ்ச்சியான செய்தி. நமது வலைப்பூவில் காலியாக உள்ள இடத்தில் விளம்பரத்தை வெளியிடும் பொழுது நாம் நம் வலைப்பூ வழியாக பணம் சம்பாதிக்க முடியும்.

பொதுவாக கூகிள் அட்சென்ஸ் தமிழில் வலைப்பூக்களுக்கு விளம்பரம் தருவது இல்லை.

ஆனால், இந்த ClickWinks நிறுவனம் நமது தமிழில் வலைப்பூக்களுக்கு விளம்பரத்தை வெளியிட தருகிறது.

கூகிள் அட்சென்ஸ் போல இந்த தளம் நமக்கு விளம்பரம் தருகிறது. இவர்கள் கூகிள் போல நேர்மையாக பணம் நமக்கு தருகிறார்கள்.இது ஒர் மகிழ்ச்சியான செய்தி ஆகும்.

இந்த நிறுவனத்தில் நீங்கள் இணைத்து நீங்கள் வைத்து இருக்கும் தமிழ் வலைப்பூவில் விளம்பரத்தை வெளியிடுங்கள். ஒரு குறிப்பிட்ட அளவு வருமானத்தையும் பெறுங்கள்.

Paypal மற்றும் Cheque மூலம் நீங்கள் உங்கள் வருமானத்தை பெற்றுக்கொள்ளலாம்.

உங்கள் வலைப்பூவின் விளம்பரத்திற்கான கணக்கை தொடங்க கீழே Click செய்யவும்.

No comments:

Post a Comment

ஆன்லைன் வயது கால்குலேட்டர்


Udanz