கூகுள் தனது பிளாக்கர்
தளத்தில் புதிய கூகுள் பிளஸ் பின்தொடர்பு பெட்டியை வெளியிட்டுள்ளது. ஏற்கெனவே
கூகுள் சாராத சமூக வலை பின்னல்கள் முகநூல் மற்றும் ட்விட்டர் போன்றவை பிளாக்
மற்றும் இணைய தளங்களுக்கு ஏற்ப பின்தொடர்பு நிரலி பெட்டிகளை வெளியிட்டுள்ளது. இதன்
மூலம் சமூக மற்றும் வலைத் தளங்களுக்கும் கனிசமாக பார்வையாளர்களை ஈர்த்து வந்தது.
தற்போது இந்த வரிசையில் கூகுள் பிளசும் பிளாக்-ஐ பின் தொடர்வதற்கான நிரலியை
வெளியிட்டுள்ளது.
கூகுள் பிளஸ் Followers பெட்டியை பிளாகில்
இணைக்க பின்வரும் முறையை கையாளவும்.
Layout > Add Gadgets
> Google + Followers
> Choose layout.
> Click Add gadgets.
> Choose and Click Google + Followers.
> Choose layout.
> Click Add gadgets.
> Choose and Click Google + Followers.
கூகுள் பிளஸ்
பின்தொடர்பு நிரலியை பிளாகில் இணைப்பதன் மூலம் அதிகமான பார்வையாளர்களை சென்றடைய
முடியும்.
கல்வி, தொழில்நுட்பம்,
வேலை வாய்ப்பு, பொழுதுபோக்கு தகவல்களை உடனுக்குடன் அறிந்திட கூகுள் plus ல் பின் தொடருங்கள்.
No comments:
Post a Comment