Tuesday, 2 April 2013

ப்ளாக் டிப்ஸ் எழுதும் அனைத்து தளங்களும் ஒரே இடத்தில்

இந்த பதிவு புதிய ப்ளாக் முதலாளிகளுக்கு பயன்பட வேண்டும் என்பதற்காவே

எழுத பட்ட பதிவு ப்ளாக் தொடர்பான டிப்ஸ் மற்றும் தகவல்களை  கிழே உள்ள

தளத்தில் எடுத்து கொள்ளலாம் நீங்கள் எங்கேயும் தேட வேண்டிய அவசியம்

இல்லை உங்களுக்கு தேவையான அனைத்து உதவிகளும் கிழே உள்ள

தளத்தில் பதிவாக உள்ளது

தற்போது ப்ளாக் பற்றிய தகவல்களை எழுதும் ப்ளாக் பட்டியல் தயாரிக்க

படுகிறது விரையில் தமிழ் இயங்கும் அனைத்து தளங்களும் இதில் சேர்க்க

படும்

 வலைப்பூ (ப்ளாக் )  செல்ல படத்தின் மேலே கிளிக் செய்து செல்லவும்
உதாரணம் பிளாக்கர் தகவல் செல்ல வேண்டும்   என்றால் பிளாக்கர் தகவல்
  படத்தின் மீது கிளிக் செய்து செல்லவும்







அன்பை தேடி,,அன்பு 


கற்போம் 

நிலவைதேடி - கணிணி மென் பொருள், ஹார்ட் வேர், தொழில் நுட்பம், மொபைல் செய்திகள், ப்ளாக்கர் ,  மேலும் பல ......
                          





              
        
            
  
குறிப்பு 
இந்த தளத்தில் நான் சேர்த்து உள்ள ப்ளாக் பட்டியலில் யாரிடமும் நான் 
அனுமதி பெறவில்லை இங்கே உங்கள் தளத்தின் ப்ளாக் பட்டியல் இருக்க 
கூடாது என்று ஆசைபட்டால் தாரளமாக தெரிவிக்கலாம் 
அதே போல ப்ளாக் டிப்ஸ் எழுதும் யாதேனும் ப்ளாக் விடுபட்டு இருந்தால் 
தெரிவிக்கலாம் (குறைச்ச பட்சம் பத்து ப்ளாக் டிப்ஸ் ஆவது எழுதி இருக்க 
வேண்டும் (இந்த பதிவை அப்படியே என்னுடைய மற்றொரு தலமான 
பிளாக்கர் தகவல் முகப்பு பக்கத்திலையும்  இந்த பதிவை வெளியீடு செய்வேன் 
(பிளாக்கர் தகவல்  ப்ளாக்யில் அனைத்து திரட்டிகளும் அதே போல பக்கம் 
உருவாக்கி அதில் வைப்பேன் இதனால் என்னுடைய தளத்தில் இருந்து 
உங்கள் தளத்திற்கு வாசகர்கள் வர வாய்ப்பு உண்டு ஆகையால் ப்ளாக் டிப்ஸ் 
எழுதும் நண்பர்களே உங்கள் ப்ளாக் பெயரையும் சேர்த்து கொள்ளுங்கள் 

No comments:

Post a Comment

ஆன்லைன் வயது கால்குலேட்டர்


Udanz