விடுவது என்பதை பார்க்கும் முன் இதன் பலனை அறிந்து கொள்வோம்
உதாரணமாக நமக்கு எற்கனவே ஓரு வலைப்பூ உள்ளது புதிதாக நாம் ஓரு
வலைப்பூ திறந்து பதிவு எழுதிகிறோம்
அந்த (புதிய )வலைப்பூவிற்கு
வாசகர்கள் அதிகமாய் வந்து படிக்க வருவார்கள் என்பது கடினமே நமது
பழைய வலைப்பூவிற்கு வரும் அனைவரையும் அப்படியே புதிய தளத்திற்கு
திருப்பி அனுப்பினால் புதிய தளத்திற்கு வாசகர்கள் அதிகமாய் வருவதற்கு
வாய்ப்பு உள்ளது ( என்ன பாஸ் ட்ராபிக் போலிஸ் கூட்டிட்டு வந்து நிறுத்தி
விடுவோம் ) எப்படி அறிவாளி தனமாக யோசிக்காமல் என்னை போன்று
அறிவாளி, புத்திசாலி , வேற என்ன இருக்கிறதோ அது எல்லாம் யோசிக்க
வேண்டும் குறிப்பு மேலே உள்ள அறிவாளி ,புத்திசாலி என்ற வார்த்தை
படிக்கும் போது சிரித்தால் சத்தியமாக சொல்கிறேன் உங்களை எல்லாம் ஓரு
வருசம் என்னோட ப்ளாக் வர தடை விதிச்சு விடுவேன் இது தான் இந்த
நாட்டமை தீர்ப்பு சரி வாங்க பாஸ் பதிவுக்கு போகலாம்
முதலில் வழக்கம் போல உங்களது டெம்ப்ளேட் டவுன்லோட் செய்து விட்டு
இதை முயற்சி செய்யவும் கோடிங் இணைப்பதில் ஏதேனும் தவறு நடந்தால்
மீண்டும் அப்லோட் செய்து கொள்ளலாம் உதவிக்கு கிழே உள்ள படத்தை
பார்க்கவும்
முதலில் டஷ்போர்ட் பகுதிக்கு செல்லவும் அடுத்து டெம்ப்ளேட் கிளிக் செய்து
உதவிக்கு (DESIGN - EDIT HTML ) proceed பிறகு EXPAND WIDGET TEMPLATE கிளிக் செய்து
கொள்ளவும்
பிறகு கிழே உள்ள கோடிங் ctrl +f குடுத்து தேடவும்
மேலே உள்ள கோடிங் கண்டு புடித்து பிறகு அதன் கிழே கிழே உள்ள கோடிங்<head>
<meta content='0;url=http://asathalimelathaniyam.blogspot.com' http-equiv='refresh'/>
குறிப்பு மேலே உள்ள சிவப்பு எழுத்தை நீக்கி விட்டு உங்கள் புதிய
வலைப்பூவின் முகவரியை குடுக்கவும்
demo பார்க்க கிழே உள்ள முகவரியில் கிளிக் செய்து பாருங்கள்
மேலே உள்ள தளம் சென்ற உடன் என்னுடைய தளதிற்கு திருப்பி அனுப்பும்
thanglishbloggertips.blogspot.com என்னுடைய புதிய தளத்திற்கு சென்று விடும்
லொள்ளு மேலே உள்ள என் தளத்தின் இணைப்பை மாற்றாமல் அப்படியே
உங்கள் பழைய வலைபூவில் இணைத்தால் உங்க கையில் ஓரு கோடி
நிகழ்ச்சியில் சேர அனுமதி கிடைக்கும் இப்பொழுது தான் சன் டிவி முக்கிய
செய்தியில் ஒடி கொண்டு இருக்கிறது
நேற்று கூகிள் அட்சென்ஸ் வாங்க வேண்டும் என்று புதிதாய் ஓரு வலைப்பூ
ஆங்கிலத்தில் வலைப்பூ தொடக்கம் செய்தேன் கூகிள் அட்சென்ஸ்
கோரிக்கை அனுப்பினேன் ஆனால் படுபாவி பசங்க என் கோரிக்கையை
நிராகரித்து விட்டார்கள் பாவிங்க கிட்ட பதில் வந்தது உங்கள் தளத்தின் மொழி
சப்போர்ட் செய்ய வில்லை (எனக்கு என்ன காரணம் என்றே தெரிய வில்லை
ஆங்கிலத்தில் தான் வலைப்பூ தொடங்கினேன் இதனால் தான் நேற்று பதிவு
கூட எழுத வில்லை புதிய வலைப்பூ தொடங்கி ஓரு நாளில் ஓரு பதிணைத்து
பதிவு போஸ்ட் செய்தேன் இதனால் ஓரு பலனும் கிடைக்க வில்லை
கூகிள் அட்சென்ஸ் வாங்குவது எப்படி உங்களுக்கு தெரிந்தால் சொல்லுங்க
நண்பர்களே ஆங்கிலத்தில் ப்ளாக் தொடங்கியும் எதற்கு என்னுடைய
கோரிக்கை நிராகரித்தார்கள் அது தான் எனக்கு புரிய வில்லை தமிழ் ப்ளாக்
அட்சென்ஸ் குடுக்க மாட்டர்கள் என்று தான் ஆங்கிலத்தில் தொடக்கம்
செய்தேன் ஆனாலும் கூகிள் அட்சென்ஸ் கிடைக்கவில்லை :)- :)- :)-
No comments:
Post a Comment