Tuesday, 2 April 2013

ட்விட்டர் விட்ஜெட் பறக்கும் பறவை விட்ஜெட் இணைக்க

ட்விட்டர் வாசகர்களை அதிகரிக்க இந்த விட்ஜெட் மிகவும் பயனுள்ளதாக

இருக்கும்  தளத்தில் நீங்கள் எங்கு சென்றாலும் உங்களை பின் தொடர்ந்தே

வரும் ட்விட்டர் பறக்கும் பறவை ..உங்கள் தளத்தில் இணைக்க

முதலில் உங்கள் பிளாக்கர் அக்கௌண்டில் நுழைந்து கொள்ளுங்கள்.

DESIGN - EDIT HTML - EXPAND WIDGET TEMPLATE என்ற இடத்திற்கு செல்லுங்கள்.

ctrl+f குடுத்து கிழே உள்ள சிவப்பு கலர் உள்ள நிரலியை தேடவும்




                               </body>


அடுத்து கிழே உள்ள நிரலியை </body>இந்த வரிக்கு முன்னால் சேர்க்கவும்

<script src='http://bloggerblogwidgets.googlecode.com/files/way2blogging.org-tripleflap.js' type='text/javascript'> 
</script> 
<script type='text/javascript'> 
var twitterAccount = &quot;asaasath&quot;; 
var tweetThisText = &quot; <data:blog.pageTitle/> : <data:blog.url/> &quot;; 
tripleflapInit(); 
</script> 
குறிப்பு :மேலே உள்ள சிவப்பு நிரலியை நீக்கி விட்டு உங்களது (எனது ட்விட்டர் மாற்றி விட்டு உங்கள்  twitter 

account மாற்றவும் 

புதிய கோடிங்கை சேர்த்தவுடன் கீழே உள்ள SAVE TEMPLATE என்ற பட்டனை அழுத்தி நீங்கள் செய்த 

மாற்றத்தினை சேமித்து கொள்ளுங்கள். 

இதன் டெமோ பார்க்க கிழே உள்ள டெமோ சொடுக்கி பார்க்கவும் 

                                                                          

No comments:

Post a Comment

ஆன்லைன் வயது கால்குலேட்டர்


Udanz