Tuesday, 2 April 2013

கம்ப்யூட்டரில் உயிருள்ள ஈ போல ஓட மென்பொருள்

இந்த பதிவு குழந்தைகள் மற்றும்  அனைவரையும் குஷிபடுத்தும்  


உயிருள்ள ஈ உங்கள்

கம்ப்யூட்டர் மானிட்டரில்

ஓடினால் எப்படி இருக்கும்

கற்பனை பண்ணி பாருங்க

ரொம்ப சொக்க இருக்கும்

அல்லவா


மென்பொருள்  தரவிறக்கி உங்கள் கம்ப்யூட்டரில் உயிருள்ள ஈ போல

கம்ப்யூட்டர் மானிடரில் ஓட வைக்கலாம்  கம்ப்யூட்டர்

பார்க்கும் அனைவரும் ஆச்சாரியபடும்  விதமாக அமையும்

 உங்கள் கணினியில் நிறுவ இங்கே சொடுக்கவும் 

தரவிறக்கம் செய்த உடன்  கோப்பை ஓபன் செய்து  fly one desktop

இரண்டு முறை கிளிக் செய்யவும்  பிறகு run  குடுத்து instal  செய்யவும்

சந்தேகம் இருந்தால் படத்தை பார்த்து தெரிந்து கொள்ளவும்

படத்தை பெரியதாய் பார்க்க படத்தின் மேலே சொடுக்கவும்







இன்ஸ்டால் செய்தவுடன் பாருங்க நீங்க ஓரு நிமிஷம் ஷாக் அகிடுவிங்க 




ஈ எண்ணிக்கை குறைக்க வேண்டும் என்றால் ஈயின் மீது  இரண்டு முறை 

கிளிக் செய்யவும் 


ஈ எண்ணிக்கை அதிக படுத்த  வேண்டும் என்றால் 

டாஸ்க்பாரில் உள்ள ஈ மீது கிளிக் செய்து சேர்த்து கொள்ளலாம் 




சந்தேகம் இருந்தால் படத்தை பார்த்து தெரிந்து கொள்ளவும்

படத்தை பெரியதாய் பார்க்க படத்தின் மேலே சொடுக்கவும்



இந்த பதிவு புடித்து இருந்தால் மறக்காமல் உங்கள் பொன்னான ஓட்டை இன்டிலி தமிழ் 10,ஓட்டு 

போட்டு பலரிடம் செல்ல வாய்ப்பு குடுங்கள் ,அப்படியே பேஸ்புக்ளையும் ஷேர் பண்ணிடுங்க
ரொம்ப கஷ்டப்பட்டு எழுதி இருக்கேன் ஓரு அவர்ட் குடுக்கலமே அது தாங்க உங்க கமெண்ட்ஸ்

No comments:

Post a Comment

ஆன்லைன் வயது கால்குலேட்டர்


Udanz