ஏராளமான மக்கள் கூகிள் அட்சென்சில் இணைந்து செயல்பட்டு
வருகின்றனர்.அவர்களில் பலர் எப்படி கூகிள் அட்சென்சில் அதிகம் பணம்
பார்ப்பது என்ற வழிமுறைகளைக் கண்டறிந்து மாதம் குறைந்தபட்சம் பத்தாயிரம்
முதல் பதினைந்தாயிரம் வரை சுலபமாக சம்பாதித்து வருகின்றனர்.
ஆனால் சிலர்
ஒன்றும் தெரியாமல் சசென்சில் இணைந்துவிட்டு தங்களின் நேரத்தை வீணடித்து
வருகின்றனர்.நான் இப்போது அவர்களுக்காகவே இந்த பதிவை வெளியிடுகிறேன்.கூகிள்
அட்சென்சில் அதிகம் பணம் சம்பாதிக்க நிறைய வலிகள் உள்ளன.அவற்றில் சிலவற்றை
நான் இப்போது உங்களுக்கு சொல்கிறேன்.
வழி ஓன்று,
அதிகம்
பணம் தரும் கீவேர்டுகளான DNA,LOAN,INSURANCE,DOMAIN HOSTING போன்றவற்றை
உபயோகித்தால் உங்களிற்கு ஒரு கிளிகிற்கு கண்டிப்பாக ஐம்பது சென்ட் முதல்
அற்பது சென்ட் வரை கிடைக்கும்.
வழி இரண்டு,
உங்கள் வெப்சைட்டில் ட்ராபிக் உண்டுபன்னுவதன் மூலம் உங்களால் கிளிக்குகளை அதிகரிக்க முடியும்.ட்ராபிக் என்பது ஒரே நேரத்தில் உங்களது
வெப்சைட்டை எத்தனை பார் பார்க்கிறார்கள் என்பதாகும்.
No comments:
Post a Comment