Thursday, 18 April 2013

கூகிள் நிறுவனம் வழங்கும் இணையதள வேலைவாய்ப்பு

உங்க வீட்ல இருந்தே மாதம் இருபதாயிரம் மற்றும் அதற்கு மேலும் சம்பாதிக்கலாம்.எப்படி?என்ன வேலைன்னு கேட்கறீங்களா?எல்லாத்தையும் நான் உங்களுக்கு விவரமா சொல்றேன்.முக்கியமா இதற்குத் தேவையானது மூன்றே விஷயம்தான்,

1.கம்ப்யூட்டர்(கணினி)
2 .இன்டர்நெட் கனெக்சன்
3 .திறமை

இது மூன்றும் உங்களிடம் இருதால் நான் முதலில் சொல்லியதை விட அதிகமாகவே சம்பாதிக்கலாம்.ஏன்னா,உங்க வீட்ல கம்ப்யூட்டரும் இண்டர்நெட் கனேக்சனும் இருந்தாலே உலகமே உங்கள் கைக்குள் இருப்பது போல.இதுல நீங்க எந்த விசயத்தையும் எந்த நேரத்தில் வேணும்னாலும் தெரிஞ்சுக்கலாம்.அதே மாதிரி இதுல பலதரப்பட்ட வேலை வாய்ப்புகளும் கொட்டிக்கடக்குது.நிறைய கம்பனிகள் போட்டி போட்டுக்கிட்டு வேலை வாய்ப்புகளை அள்ளித்தறாங்க.நான் இப்போது ஆன்லைனில் வேலை வழங்குவதில் முன்னணியில் உள்ள நிறுவனங்களைப் பற்றி மட்டும் சொல்கிறேன். ஏன்னா,இது மாதிரி லட்சம் கம்பனிகள் இருக்குது.அதுனாலதான் முன்னணியில் உள்ள நிருவனங்களைப்பற்றி மட்டும் சொல்கிறேன்.

கூகிள்

கணினி உலகில் கூகிள் ஐப்பற்றி தெரியாதவர்கள் இருக்க முடியாது.கூகிள் ஐப்பற்றி தெரியாதவர்கள் கணினியைப்பற்றி தெரியாதவர்கலாத்தான் இருக்க வேண்டும்.கூகிள் ஏராளமான வேலை வாய்ப்புகளை எங்கள் மூலமாக உங்களுக்கு அள்ளி வழங்குகிறது."கூகிள் ஆட்சென்ஸ்" பெயரில் இந்த வேலையை வழங்குகிறது.

ஆட்சென்ஸ் என்பது என்ன?
நீங்கள் தினமும் தினத்தந்தி,தினமலர் போன்ற நாளிதழ்களை படிக்கிறீர்கள் அல்லவா?அதில் நிறைய கம்பெனிகளின் விளம்பரங்கள் இருப்பதைப் பார்த்திருப்பீர்கள். நம் தொழில் பிரபலம் அடைய வேண்டும் என்பதற்காக நாம் நாளிதழில் விளம்பரம் செய்கிறோம்.அதே போல்தான் உலகின் முன்னணி தொழில் நிறுவனங்கள் தங்களின் உற்பத்திப் பொருட்களை பிரபலமடையச்செய்ய கூகிளிடம் விளம்பரம் செய்கின்றன. ஏனென்றால் இன்று கணினி உபயோகிப்பவர்களின் எண்ணிக்கை அதிகமாகிவிட்டது.எனவேதான் அவர்கள் கூகுளிடம் விளம்பரம் செய்கிறார்கள்.அந்த விளம்பரங்களை கூகிள் நம்மிடையே பிரித்து வழங்குகிறது.நாம் அந்த விளம்பரங்களைப் பிரபலப்படுத்துவதற்கு நமக்கு ஒரு கமிசன் தருகிறது கூகிள்.
கூகிள் அட்சென்ஸ் எப்படி வேலை செய்கிறது?
உங்களுக்கு ஒரு வெப்சைட் உருவாக்கிக்கொடுத்து ,அதுல கூகுளின் விளம்பரங்களைப்போட்டு கொடுத்திடுவோம்.உங்க வெப்சைட்டை பிரபலமடையச்செய்ய வேண்டும்।அப்ப உங்க வெப்சைட்ட பார்க்க வரவங்க உங்க சைட்ல இருக்கிற விளம்பரங்களை வெறும் கிளிக் பன்னி பாத்தாலே உங்கள் கணக்கில் ஒரு அமௌன்ட் ஏறிவிடும்।ஒவ்வொரு கிளிகிற்கும் பணம் தருவது கூகிள் மட்டுமே.
உதாரணத்திற்கு http://forum.akavai.com/topic66.html இங்கே கிளிக் செய்து எமது கிளையன்டுகளின் வெப்சைட்டுகளை பாருங்கள்.

கூகிளில் இணைவது எப்படி?

வெறும் ஆயிரத்து இருநூத்து ஐம்பது ரூபாய் முதலீட்டில் மாதம் பதினைந்தாயிரம் சம்பாதிக்க உடனே தொடர்பு கொள்ளவும்.




No comments:

Post a Comment

ஆன்லைன் வயது கால்குலேட்டர்


Udanz