http://www.usilampatti-chellappa.blogspot.in/2013/02/attach-upto-5gb-files-in-gmail-for-free.html
ஜிமெயில் பயனர்களுக்கு கூகுள் வழங்கும் வசதிகள் ஏராளமானது. அந்த
வசதிகளுள் ஒன்று
தான்
10 GB வரையிலான File - களை மின்னஞ்சல் மூலம்
அனுப்பும் வசதி.
10 GB வரை File களை அனுப்பும் வசதி
நமக்கு
கூகுள்
டிரைவ்
மூலம்
தரப்படுகிறது. கூகுள்
டிரைவில் ஜிமெயில் பயனர்கள் ஒவ்வொருவருக்கும் 5 GB இலவச
Space தரப்பட்டிருக்கும். எனவே
இலவசமாக 5 GB வரை
அனுப்ப
முடியும். 10 GB வரை அனுப்ப
நீங்கள் கட்டணம் செலுத்த வேண்டி
இருக்கும். எனவே
இலவசமாக அனுப்ப
வழி
தரும்
5GB யை
நாம்
பார்ப்போம்.
ஜிமெயிலில் இருந்து அனுப்ப:
கூகுள் டிரைவ் மூலம் என்றாலும் File - களை நீங்கள் உங்கள் ஜிமெயிலில் இருந்தே அனுப்பலாம். இதற்கு நீங்கள் புதிய Composing Method ஐ உபயோகிக்க வேண்டும்.
புதிய மெயில் Compose செய்யும் போது + Icon மீது கிளிக் செய்தால் Google Drive Icon வரும் அதை கிளிக் செய்து File ஐ Upload செய்திடலாம்.

ஏற்கனவே Upload செய்திருந்த File என்றால் My Drive என்பதில் இருந்து File - ஐ தெரிவு செய்து
கொள்ளலாம்.
கூகுள் டிரைவில் இருந்தே அனுப்ப
முதலில் Google Drive தளத்துக்கு சென்று உங்கள் ஜிமெயில் கணக்கின் மூலம் Sign in செய்து கொள்ளுங்கள். இப்போது வரும் பக்கத்தில் இடது புறம் உள்ள Upload Icon மீது கிளிக் செய்யுங்கள்.
அதில் Files அல்லது Folder என்பதை தெரிவு
செய்து
கொள்ளுங்கள். ஒரே
ஒரு
File என்றால் File, நிறைய File என்றால் Folder.
இப்போது உங்கள் கம்ப்யூட்டரில் இருந்து ஒரு File அல்லது Folder - ஐ நீங்கள் தெரிவு செய்ய வேண்டும். 5GB க்கு மேல் இருந்தால் Not enough storage என்று வந்து விடும். எனவே 5GB உள்ளதை கொடுத்து விட்டால் சில மணி நேரங்களில் அது Upload ஆகி விடும்.

Upload ஆன பின் குறிப்பிட்ட File அல்லது Folder - ஐ நீங்கள் Drive - இல் காணலாம். அந்த File ஐ Check செய்து விட்டு More என்பதை கிளிக் செய்யுங்கள்.
இப்போது Share பகுதியில் நீங்கள் Email As Attachment என்பதை கிளிக் செய்து File - ஐ குறிப்பிட்ட நபருக்கு மின்னஞ்சல் செய்து விடலாம்.
- See more at:
http://www.karpom.com/2013/02/attach-upto-5gb-files-in-gmail-for-free.html#sthash.Q0q0AYZj.dpuf
No comments:
Post a Comment