Monday, 1 April 2013

ப்ளாக் முதலாளிகள் அவசியம் நீக்க வேண்டிய செய்தி

நாம் எழுதும் பதிவுகளில் லேபில் குடுப்போம் லேபில் என்பது நாம் எழுதும்

பதிவிற்கு ஓரு குறிப்பு குடுப்பது இது அனைவரும் அறிந்ததே உதாரணமாக

நாம் தொழில் நுட்ப பதிவுகளை எழுதினால் தொழில் நுட்பம் பிளாக்கர் உள்ள

வசதிகளை எழுதினால்
பிளாக்கர் டிப்ஸ் என்று குடுப்பது போல லேபில்

குடுத்து  வைப்பது தான் நலம் வாசகர்கள் அவர்கள் விரும்பும் பதிவை படித்து

கொள்வார்கள் லேபில் ஓரு சின்ன குறை உள்ளது உதாரணமாக கிழே உள்ள

படத்தை பார்க்கவும் அதில் தொழில்நுட்பம் என்ற லேபில் கிளிக் செய்தால்

அனைத்து பதிவுகளையும் காட்ட வேண்டுமா என்று ஓரு செய்தி வரும்

இது வருவதினால் நமது தளம் அழகாய் இருக்காது  உதவிக்கு கிழே உள்ள

படத்தை பார்க்கவும்

முதலில் புதியவர்களுக்காக லேபில் எப்படி குடுப்பது எப்படி என்று முதலில்

பார்போம் பதிவு எழுதும் பக்கத்தில் இடது புறத்தில் உள்ள லேபில் என்பதை

கிளிக் செய்து எழுதும் பதிவிற்கு ஓரு குறிப்பு குடுக்கவும்

உதவிக்கு கிழே உள்ள படத்தை பார்க்கவும்

பிறகு சேமித்து கொள்ளவும் சரி வாங்க எப்படி லேபில் செய்தியை

நீக்குவது என்று தெரிந்து கொள்வோம்

குறிப்பு :உங்கள் பழைய டெம்ப்ளேட் டவுன்லோட் செய்து விட்டு இதை

முயற்சி செய்யவும் நீங்கள் கோடிங் பேஸ்ட் செய்வதில் யாதேனும் தவறு

வந்தால் பழைய டெம்ப்ளேட் அப்லோட் செய்து கொள்ளலாம்

டெம்ப்ளேட் டவுன்லோட் செய்ய தெரியவில்லையா கிழே உள்ள படத்தை

பார்க்கவும்

முதலில் டஷ்போர்ட் பகுதிக்கு செல்லவும் அடுத்து டெம்ப்ளேட் கிளிக் செய்து

உதவிக்கு (DESIGN - EDIT HTML  ) EXPAND WIDGET TEMPLATE கிளிக் செய்து கொள்ளவும்

பிறகு கிழே உள்ள கோடிங்   ctrl +f  குடுத்து தேடவும்

<b:includable id='status-message'>
<b:if cond='data:navMessage'>

<data:navMessage/>

<data:navMessage/>

</b:if>
</b:includable>

பிறகு மேலே உள்ள கோடிங் முழுவதும் நீக்கி விட்டு கிழே உள்ள கோடிங்

பேஸ்ட் செய்து கொள்ளவும்

<b:includable id='status-message'>
<b:if cond='data:navMessage'>

</b:if>
</b:includable>
கோடிங் பேஸ்ட் முடித்து விட்டு பிறகு சேமித்து கொள்ளவும்

No comments:

Post a Comment

ஆன்லைன் வயது கால்குலேட்டர்

Udanz