Wednesday, 17 April 2013

உலகில் எத்தனை நாடுகள் உள்ளன

உலகில் எத்தனை நாடுகள் உள்ளன,எத்தனை நகரங்கள் உள்ளன,அவற்றின் மக்கள் தொகை,ஒரு நாட்டிற்கும் மற்றோரு நாட்டிற்கும் இடையில் உள்ள தொலைவு,பகலில் உலகின் தோற்றம் - இரவில் உலகின் தோற்றம் என அனைத்தும் இந்த சாப்ட்வேரில் உள்ளது. தாய்நாட்டினை விட்டு பணியின் காரணமாக வெளியில் வேலை செய்யும் நண்பர்கள் தங்கள் நாட்டிலிருந்து பணிசெய்யும் நாடுவரை உள்ள தொலைவை சுலபமாக தெரிந்துகொள்ளலாம். இந்த சாப்ட்வேரை பதிவிறக்க இங்கு கிளிக் செய்யவும்.
உங்களுக்கு வி்ண்டோ ஓப்பன் ஆகும். இதில் மேல்புறம் கீழ்கண்ட மெனுபார் இருக்கும்.
இதில் நாடுகளை தேர்வு செய்யவும். மொத்தம் 270 நாடுகளின் பட்டியலும் அதன் Longitude - Latitude - மற்றும் அதன் மொத்த பரப்பளவும் மக்கள் தொகையும் இதில் விவரமாக கொடுத்துள்ளார்கள். கீழே உள்ள விண்டோவினை பாருங்கள்.
அடுத்து நகரம் இதில் மொத்தம் 33,000 நகரங்களின் விவரங்கள் கொடுத்துள்ளார்கள். கீழே உள்ள விண்டோவினை பாருங்கள்.
மெனுபாரினை கிளிக் செய்ய உங்களுக்கு தேவையான வசதிகள் கிடைக்கும் தேவையானதை தேர்வு செய்துகொள்ளுங்கள்.
இரவில உலகின் தோற்றம் படம் கீழே:
பகலில் உலகின் தோற்றம் கீழே:-
நீங்கள் உலகின் எந்த இடத்தில் வைத்தாலும் அந்த இடத்தின் பெயர்,மக்கள் தொகை,என அனைத்துவிவரங்களும் நமக்கு கிடைக்கும். அதுபோல நாம் வேலை செய்யும்  இடத்திற்கும் நமது சொந்த நாட்டிற்கும் இடையில் உள்ள தொலைவின் கிலோமீட்டரையும் எளிதில் அறிந்துகொள்ளலாம்.நாம் வேலைசெய்யும் இடத்தை மவுஸா

No comments:

Post a Comment

ஆன்லைன் வயது கால்குலேட்டர்


Udanz