கால்
ஆழாக்குத் தண்ணீரை எடுத்து, அத்துடன் 5 கிராம் படிகாரத்தை தூள் செய்து
போட்டு அதைக்கரைத்துவிட வேண்டும். அதன் பின் 10 கிராம் புகையிலைத்தூள்
(மூக்குப் பொடி) போட்டு நன்றாகத் கலக்கி அந்த மருந்துக் கலைவயைத் தலை
முழுவதும் நன்றாகத்தேய்க்க வேண்டும்.
மயிர்க்கால்வரை இறங்கும்படி தேய்த்து ஒரு மணி நேரம் வரை அப்படியே விட்டு வைத்து அதன் பிறகு தலை முழுக வேண்டும்.
அதன் பின் தினசரி எண்ணெய் தேய்த்துத்
தலைவாரித் தலையை சுத்தமாக வைத்துக் கொண்டால் மறுபடி பேன் சேராது. இந்த
முறைகளினால் தலைக்கோ கூந்தலுக்கோ எவ்விதமான கெடுதலும் ஏற்படாது.

No comments:
Post a Comment