Monday, 22 April 2013

மஞ்சள் காமாலையா?


மஞ்சள் காமாலைக்கு இயற்கை உணவு முறை:

அதிக உஷ்ணத்தின் காரணமாகவும், கல்லீரல் பிரச்னையின் காரணமாகவும் இந்த வியாதி வருகின்றது.  இதற்குப் பழ மருத்துவ முறையே சிறந்தது.

காலை 5.30 மணிக்கு: எலூமிச்சைச்சாறு தேன் கலந்துத

6 மணிக்கு: உடற்பயிற்சி

8 மணிக்கு: ப்ப்பாளி, ஆரஞ்சு, கொய்யா, திராட்சை ஜூஸ் செய்து குடிப்பது

11 மணிக்கு: ஏதாவது ஒரு சாறு தேன் கலந்து

1 மணிக்கு: ப்ப்பாளி, ஆப்பிள், ஆரஞ்சு, திராட்சை, சப்போட்டா, தர்பூசணி ஜூஸ் அல்லது பழக்கலவை கலந்து சாப்பிடுவது.

4 மணிக்கு: எலுமிச்சைச் சாறு தேன் கலந்து

5 மணிக்கு: உடற்பயிற்சி

8 மணிக்கு : திராட்சை, ஆரஞ்சு - 1, ஆப்பிள் - 1, கொய்யா -1

9 மணிக்கு: 2 ஆரஞ்சுப் பழம்
இதற்கு இளநீர் மிகச் சிறந்த மருந்து.  தொடர்ந்து தண்ணீருக்குப் பதில் இளநீர் குடித்து வந்தால் நல்ல பலன் இருக்கும்.

No comments:

Post a Comment

ஆன்லைன் வயது கால்குலேட்டர்


Udanz