http://anbhudanchellam.blogspot.in/2012/06/write-post-earn-money.html
.
உலகின் பலபகுதியில் இருந்தும் பல்வேறு மொழிகளில் நாள் ஒன்றுக்கு கோடிக்கணக்கான பதிவுகள் வெளி வந்து கொண்டுதான் இருக்கின்றன. அதிலும் உலகெங்கும் இணையத்தின் பொதுவான மொழியாக ஆங்கிலம் இருப்பதால் அதிமான பதிவுகள் ஆங்கிலத்தில் தான் வெளியிட படிக்க படுகிறது . பலரும் பிளாக்கர், வோர்ட் பிரஸ் , தம்புளர் இன்னும் பிற இலவச வலைப்பூ வழங்கும் தளங்களில் பதிவை எழுதி வருகின்றனர். இதில் குறிப்பிடத்தக்கவர்களே பதிவை எழுதி பணம் ஈட்டு கின்றனர் . பலரும் தங்களுடைய எண்ணங்களை பகிர்ந்து கொள்ளும் விதமாக தான் எழுதுகிறார்கள் . இன்று நாம் பார்க்க போவது பதிவு எழுதி எப்படி பணம் ஈட்டலாம் என்று பார்க்க போகிறோம் .
இது ஆங்கில பதிவுகளுக்கு மட்டுமே பொருந்தும் . பிறமொழிகளில் நாம் எழுதும் பதிவுகளுக்கு அவ்வளவு ஒன்றும் பெரிதாக பணம் ஈட்டி விட முடியாது . ஆங்கிலத்தில் இதற்கென்றே சில சிறந்த தளங்கள் உள்ளன . இந்த
தளங்களின் மூலம் பதிவு எழுதுபவர்கள் ஒரு பதிவுக்கு 50$-ல் இருந்து 200$ வரை சம்பாதிக்கின்றனர் . மேலும் அலெக்ஸா ரேங்கில் இந்த தளங்கள் 1000-க்குள் இருக்கின்றன .
இது போன்ற பதிவுகளை "How To " Articles என்று அழைப்பார்கள் .
பதிவை எழுதும் விதிமுறைகள் :
1.பதிவுகள் ஆங்கிலத்தில் தான் இருக்க வேண்டும் .
2. பதிவுகள் உலகின் எந்த இடத்திலும் உள்ளவர்கள் படிப்பவர்களாக இருக்க கூடும் . அதனால் ஆங்கில இலக்கண பிழை இல்லாமல் எழுதினால் பதிவுகளை படிப்பவர்கள் எண்ணிக்கை அதிகமாகும் .( உங்கள் பதிவு சர்வதேச பதிவாக(International Article) இருக்க வேண்டும் )
3 .குறைந்த பட்சம் 500-1000எழுத்துக்கள் வரையாவது இருக்க வேண்டும் .
4.பதிவுகள் எந்த வகையாக வேண்டுமானாலும் இருக்கலாம்
(உ.தா . Health , House Keep ,Self Improvement ,Book Review,technology,)
4. குறிச்சொற்கள்(Keywords),விளக்கம் (Description) இருந்தால் தேடு பொறியில் இடம் பெற்று பதிவுகள் பிரபலம் அடையும் .
நீங்கள் எழுதிய பதிவில் அவர்கள் அவர்களது விளம்பரங்களை காண்பிப்பார்கள் .அதில் உங்கள் பதிவிற்கு வருபவர்கள் கிளிக் செய்யும் போது கிடைக்கும் பணத்தை பாதியாக பிரித்து தருவார்கள் .
முயன்றால் உங்கள் ஒரு பதிவுக்கு பக்க காட்சிகளையும் , மற்ற சில வற்றையும் வைத்து உங்களுக்கு பணமாக தருவார்கள் .
http://hubpages.com/
http://www.squidoo.com/
http://www.ehow.com/
http://www.associatedcontent.com/
http://www.examiner.com/
http://pages.videojug.com/
நன்றி .

No comments:
Post a Comment