http://anbhudanchellam.blogspot.in/2012/02/post-title-only-home-page.html
முகப்பு (Home Page) பகுதியில் பதிவுகளின் தலைப்பை மட்டும் வைத்தால்
மேலும் பல இடுகை களை வைக்க முடியும் . உ.தா பத்திற்கும் மேற்பட்ட இடுகைகளை நாம் முதல் பக்கத்தில் வைக்கலாம்
மேலே உள்ள கோடிங்கை சிறிதும் மாற்றாமல் </haed>
முன்னால் PASTE செய்து விட்டு SAVE TEMPLATE கொடுத்து முடித்தால்
முகப்பு பக்கத்தில் பதிவுகளின் தலைப்புகள் மட்டும் தான் தெரியும்
முதல் பக்கத்தில் ( GO - SETTINGS -POST AND COMMENT Number of posts on main page: )
பல இடுகைகளின் தலைப்புகளை வைத்துக் கொள்ளலாம்
நன்றி
இலவச சேவையான பிளாக்கர் தளங்கள் நாளுக்கு நாள் பெருகி கொண்டே
வருகின்றன ... கோடிக்கணக்கான ப்ளாக் ஸ்போட் தளங்கள் நிமிடத்துக்கு நிமிடம்
உருவாகி கொண்டே இருப்பதால் பிளாக்கர் தளமும் பல புது வசதிகளை கூகுள்
பிளஸ்-வுடன் இணைந்து தந்து கொண்டுதான் இருக்கிறது.
பிளாக்கர் தளங்களில் முகப்பு பக்கங்களில் ஒரு மூன்று அல்லது நான்கு ,இரண்டு
இடுகைகள் காணப்படும் . இப்படி காணப்படும் இடுகைகள் தலைப்பு
மற்றும் சிறு விளக்கங்களுடன் மேலும் படிக்க இணைப்புடன் இருக்கும்
முகப்பு (Home Page) பகுதியில் பதிவுகளின் தலைப்பை மட்டும் வைத்தால்
மேலும் பல இடுகை களை வைக்க முடியும் . உ.தா பத்திற்கும் மேற்பட்ட இடுகைகளை நாம் முதல் பக்கத்தில் வைக்கலாம்
<style type='text/css'>
<b:if cond='data:blog.pageType != "static_page"'><b:if cond='data:blog.pageType != "item"'>
.post {margin:.5em 0 1.5em;border-bottom:0px dotted $bordercolor;padding-bottom:1.0em;height:50px;}.post h3 {margin:.25em 0 0;padding:0 0 4px;font-size:20px;font-family:Tahoma,Georgia,Century gothic,Arial,sans-serif;font-weight:normal;line-height:1.4em;color:#cc6600;}
.post h3 a, .post h3 a:visited, .post h3 strong {display:block;text-decoration:none;color:#cc6600;font-weight:normal;}
.post h3 strong, .post h3 a:hover {color:#333333;}
.post-body {display:none;}.post-footer {display:none;}.comment-link {display:none;}.post img {display:none;}.post blockquote {display:none;}.post blockquote p {display:none;}h2.date-header {display:none;}.post-labels {display:none;}.post-rating {display:none;}
</b:if></b:if>
</style>
மேலே உள்ள கோடிங்கை சிறிதும் மாற்றாமல் </haed>
முன்னால் PASTE செய்து விட்டு SAVE TEMPLATE கொடுத்து முடித்தால்
முகப்பு பக்கத்தில் பதிவுகளின் தலைப்புகள் மட்டும் தான் தெரியும்
முதல் பக்கத்தில் ( GO - SETTINGS -POST AND COMMENT Number of posts on main page: )
பல இடுகைகளின் தலைப்புகளை வைத்துக் கொள்ளலாம்
நன்றி
No comments:
Post a Comment