Tuesday 5 November 2013

வீடியோவில் உள்ள‍ குறிப்பிட்ட‍ ஒரு காட்சியை மட்டும் வெட்டி எடுக்க‍

வீடியோ கோப்பு ஒன்றில் கணத்திற்கு கணம் காட்சி மாறிக்கொண்டே இரு க்கும்.இந்த காட்சி மாற்றத்தின் இடையே குறித்த ஒரு காட்சியை மட்டும் பெற்றுக்கொள்வதற்கு பல்வேறு வழி முறைகள் காணப்படுகின்றன.
அவற்றி ல் ஒன்றுதான் மென்பொருட்களை பயன்படு த்துதல் ஆகும். 
தற்போது இந்த வசதியை தரும் Video Snap shot Wizard எனும் மென்பொருளின் புதிய பதிப்பு வெளியாகியுள்ளது.  இம்மென் பொரு ளானது AVI, FLV, ASF, MOV, RM, RMVB, WMV, MKV, VOB, MPG, MPEG போன்ற பல்வேறு வீடி யோ கோப்புக்களிலுள்ள காட்சிகளை தனியாக பெற்றுக்கொ ள்வதற்கு உதவியாக காணப்படுகின்றது. மேலும் தனியாக பெறப்பட்ட காட்சிகளை BMP, JPG, GIF ஆகிய கோப்பு வகைகளாக சேமிக்கக் கூடியதாக வும் காணப்படுகின் றது.

No comments:

Post a Comment

ஆன்லைன் வயது கால்குலேட்டர்


Udanz