Sunday 17 March 2013

இணைய பக்கங்களை டெக்ஸ்ட்-ஆக நொடியில் மாற்ற

http://anbhudanchellam.blogspot.in/2012/07/HTML-Text-Convert-Webpages-To-plaintext_24.html
HTML+To+Text+Convert+Webpages+to+Plain+Text+1

வணக்கம் நண்பர்களே , நாள் தோறும் பல இணையப்பக்கங்களை பார்க்கிறோம் . பார்க்கும்  அனைத்து பக்கங்களும்  HTML/CSS கொண்டு வடிவமைக்கப் பட்டு உள்ளது. Menu Bar , Header , Footer ,Post Body , Side Bar , போன்றவை அந்த அந்த இடங்களில் HTML / CSS மூலம் அந்த இடங்களில் சரியாக நிற்கின்றன . பார்க்கும் இணைய பக்கங்களை Text ஆக மாற்ற பயன்படும் கருவியை தான் பார்க்க போகிறோம் .
எந்த வகையான இணைய பக்கத்தையும் Text ஆக நொடியில் மாற்றி தந்து விடும் .

இணைய பக்கங்களில் உள்ள எந்த வகையான உறுப்பையும் text ஆக மாற்றி தரும் .

 இணையத்தின் அனைத்து பக்கங்களையும் HTML மற்றும் CSS கொண்டு வடிவமைக்கப் பட்டு தான் பார்க்கிறோம் ..

இணையத்தின் மூலப்பக்கங்களான w3.org இந்த வசதியை நமக்கு தருகிறது .

HTML+To+Text+Convert+Webpages+to+Plain+Text
இந்த பக்கத்துக்கு சென்று தேவையான URL-ஐ கொடுத்து "Convert From HTML to Text " என்பதை அழுத்தினால் அனைத்து text மற்றும் URL ஐ கொடுத்து விடும் .


No comments:

Post a Comment

ஆன்லைன் வயது கால்குலேட்டர்


Udanz