Sunday, 17 March 2013

பிளாக்கர் : பக்கங்களில் விட்ஜெட்-கள் அனைத்தையும் மறைப்பது எப்படி ?

http://anbhudanchellam.blogspot.in/search/label/

Hide-all-widget-pages-tamil-blogger-tipsபிளாக்கர் தளம் ப்ளாக் வரலாற்றில் எட்ட முடியாத உயரங்களை தொட்டு நாளுக்கு நாள் பல பயனர்களுடன் சென்று கொண்டிருக்கிறது . மேலும் தினமும் மேம்பட்ட வசதிகளுடன் வாசகர்களுக்கு கொடுத்து வருகிறது.
பிளாக்கர் தளத்தில் பக்கங்கள் உருவாக்குவது பலரும் அறிந்ததே . பக்கங்கள் ஒரு குறிப்பிட்ட அளவுகள் தான் உருவாக்க முடியும் . மேலும் பக்கங்களில் பதிவுகளை எழுதுவதால் நமக்கு எந்த பயனும் இல்லை . மேலும் மின்னஞ்சலில் ஒரு நண்பர் "வேறு பக்கங்களில்(Not Home page) பதிவுகளை காண்பிக்க முடியுமா என்று கேட்டார் " அப்படி காண்பிக்க முடியாது .

மேலும் முகப்பு பக்கத்தில் பதிவுகள் வந்தால் தான் Feed அதை எடுத்து கொண்டு திரட்டி-கள் Google Reader மற்றும் Feed -மூலம் படிக்கும் வாசகர்களிடம் போய் சேரும் . இது இணையதளமாகவும் வோர்ட் பிரஸ் -மற்றும் எதுவாக இருந்தாலும் பொருந்தும் .

சரி விசயத்துக்கு வருவோம் . நாம் பிளாக்கர் தளத்தில் உருவாக்கும் பக்கங்கள் பகுதியும் விட்ஜெட்-களுடன் காணப்படும் . இந்த விட்ஜெட்-களை எல்லாம் மறைத்து விட்டால் இணையதளம் போன்று காணப்படும் .

இதற்கு நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம் ஒரு சின்ன நிரலை <body> -என்பதை தேடி அதற்கு கீழே Paste செய்ய வேண்டியது தான் .

<b:if cond='data:blog.pageType == &quot;static_page&quot;'>
<style>
.blog-pager, .footer, .post-footer, .feed-links, .sidebar { display:none !important;}
#main-wrapper {width: 95%; float:none; margin: 0 auto !important;}
</style>
</b:if>


No comments:

Post a Comment

ஆன்லைன் வயது கால்குலேட்டர்


Udanz