நமது வலைத்தள நண்பர்கள் நிறைய பேர் வலைப்பூக்களை படிக்கும்போது, பழைய பதிவுகளை படிக்க நினைத்தால் அவர்கள் அதை new Tab இல் ஓபன் ஆகும் படி வைத்திருப்பார்கள். இதனால் ஒவ்வொரு பக்கத்துக்கும் ஒரு tab இல் படிக்க வேண்டி இருக்கும். இப்படி இல்லாமல் external links மட்டும் புதிய tab இல் ஓபன் ஆகும்படி செய்தால்?
நான் என்ன சொல்கிறேன் என்றால், நாம் இப்போது <base target="_blank" /> என்பதை பயன்படுத்தி லிங்க்கள் எல்லாவற்றையும் புதிய tab இல் ஓபன் ஆகும்படி செய்து இருப்போம். இதில் என்ன பிரச்சினை என்றால் நமது பழைய பதிவுகளை கூட இது New tab இல் ஓபன் செய்வது தான். இது சிலருக்கு பிடிக்காது. ஏன் என்றால் நிறைய பதிவுகளை படிக்கும் போது நிறைய tab கள் load ஆகவும் அதிக நேரம் ஆகும்.
இதை விடுத்து உங்கள் தளத்தை அதே tabலும் வேறு தள லிங்க்களை புதிய tabலும் ஓபன் செய்தால் உங்கள் வாசகர்கள் உங்கள் பக்கத்தை விட்டு போக மாட்டார்கள் அல்லவா?
இதற்கு இப்போது நான் கூறுவதை செய்யுங்கள்
New Look Blogger -- Dashboard--> Template--> Edit Template
Old Look Blogger -- Dashboard--> Design--> Edit HTML
New Look Blogger -- Dashboard--> Template--> Edit Template
Old Look Blogger -- Dashboard--> Design--> Edit HTML
இப்போது இதில் </body>
(Use CTRL+F )என்பதை கண்டுபிடிக்கவும். கீழே உள்ள coding ஐ </body> க்கு முன்னர்/ மேலே paste செய்து Template ஐ save செய்து விடவும்.
<!-- bp codings Starts -->
<script type="text/javascript" src="http://ajax.googleapis.com/ajax/libs/jquery/1.3.2/jquery.min.js"></script>
<script type="text/javascript">
//<![CDATA[
jQuery('a').each(function() {
// Let's make external links open in a new window.
var href = jQuery(this).attr('href');
if (typeof href != 'undefined' && href != "" && (href.indexOf('http://') != -1 || href.indexOf('https://') != -1) && href.indexOf(window.location.hostname) == -1) {
jQuery(this).attr("target", "_blank");
}
});
//]]>
</script>
<!-- bp codings Ends -->

இப்போது உங்கள் தளத்துக்கு வந்து வேறு லிங்க்களை கிளிக் செய்து பாருங்கள் அவை புதிய tab இல் வரும். அதே சமயம் நமது தள லிங்க்கள் அதே tab லும் ஓபன் ஆகும்.
நான் இதைதான் பயன்படுத்தி உள்ளேன். கீழே கிளிக் செய்து பார்க்கவும்.
உதாரணம்:
Same Page Link: http://www.karpom.com/2011/07/youtube.html
External Link: http://www.baleprabu.com/2012/04/blog-post_23.html
◘பலே ட்வீட் ◘
Female என்பதில் male அடக்கம், Woman என்பதில் man அடக்கம் She என்பதில் he அடக்கம்#அடக்க ஒடுக்கமா இருக்கனும் தெரியுதா..?
நமது வலைத்தள நண்பர்கள் நிறைய பேர் வலைப்பூக்களை படிக்கும்போது, பழைய
பதிவுகளை படிக்க நினைத்தால் அவர்கள் அதை new Tab இல் ஓபன் ஆகும் படி
வைத்திருப்பார்கள். இதனால் ஒவ்வொரு பக்கத்துக்கும் ஒரு tab இல் படிக்க
வேண்டி இருக்கும். இப்படி இல்லாமல் external links மட்டும் புதிய tab இல்
ஓபன் ஆகும்படி செய்தால்?
நான் என்ன சொல்கிறேன் என்றால், நாம் இப்போது <base target="_blank" />
என்பதை பயன்படுத்தி லிங்க்கள் எல்லாவற்றையும் புதிய tab இல் ஓபன் ஆகும்படி
செய்து இருப்போம். இதில் என்ன பிரச்சினை என்றால் நமது பழைய பதிவுகளை கூட
இது New tab இல் ஓபன் செய்வது தான். இது சிலருக்கு பிடிக்காது. ஏன்
என்றால் நிறைய பதிவுகளை படிக்கும் போது நிறைய tab கள் load ஆகவும் அதிக
நேரம் ஆகும்.
இதை விடுத்து உங்கள் தளத்தை அதே tabலும் வேறு தள லிங்க்களை புதிய tabலும்
ஓபன் செய்தால் உங்கள் வாசகர்கள் உங்கள் பக்கத்தை விட்டு போக மாட்டார்கள்
அல்லவா?
இதற்கு இப்போது நான் கூறுவதை செய்யுங்கள்New Look Blogger -- Dashboard--> Template--> Edit Template
Old Look Blogger -- Dashboard--> Design--> Edit HTML
இப்போது இதில் </body> (Use CTRL+F )என்பதை கண்டுபிடிக்கவும். கீழே உள்ள coding ஐ </body> க்கு முன்னர்/ மேலே paste செய்து Template ஐ save செய்து விடவும்.
<!-- bp codings Starts -->
<script type="text/javascript" src="http://ajax.googleapis.com/ajax/libs/jquery/1.3.2/jquery.min.js"></script>
<script type="text/javascript">
//<![CDATA[
jQuery('a').each(function() {
// Let's make external links open in a new window.
var href = jQuery(this).attr('href');
if (typeof href != 'undefined' && href != "" && (href.indexOf('http://') != -1 || href.indexOf('https://') != -1) && href.indexOf(window.location.hostname) == -1) {
jQuery(this).attr("target", "_blank");
}
});
//]]>
</script>
<!-- bp codings Ends -->
இப்போது உங்கள் தளத்துக்கு வந்து வேறு லிங்க்களை கிளிக் செய்து பாருங்கள்
அவை புதிய tab இல் வரும். அதே சமயம் நமது தள லிங்க்கள் அதே tab லும் ஓபன்
ஆகும்.
நான் இதைதான் பயன்படுத்தி உள்ளேன். கீழே கிளிக் செய்து பார்க்கவும்.
உதாரணம்:
Same Page Link: http://www.karpom.com/2011/07/youtube.html
External Link: http://www.baleprabu.com/2012/04/blog-post_23.html
◘பலே ட்வீட் ◘
Female என்பதில் male அடக்கம், Woman என்பதில் man அடக்கம் She என்பதில் he அடக்கம்#அடக்க ஒடுக்கமா இருக்கனும் தெரியுதா..?
No comments:
Post a Comment