Feedburner என்பது ஒரு
வலைப்பூவை தொடர
நினைப்பவர்களுக்கு ஈமெயில் அல்லது
RSS Feed வழியாக
தொடர
உதவுவது. இது
உங்கள்
பதிவை
அவர்கள் மின்னஞ்சலுக்கோ அல்லது
RSS Reader-க்கோ
அனுப்பி வைக்கும்.இதன்
மூலம்
நிறைய
வாசகர்கள் கிடைப்பார்கள். இதை
எப்படி
பயன்படுத்துவது என்று
பார்ப்போம்.
1. முதலில் Feedburner தளத்துக்கு சென்று
உங்கள்
ஈமெயில் கணக்கை
கொண்டு
லாகின்
அல்லது
Sign Up செய்யவும்.(ஜிமெயில் கணக்கு
இருந்தால் லாகின்
செய்யலாம்.)
2. இப்போது கீழே
படத்தில் உள்ளது
போல
வரும்
பக்கத்தில் அம்புக்குறி உள்ள
இடத்தில் உங்கள்
வலைப்பூ முகவரி
தரவும்.
3. அடுத்த
பக்கத்தில் வரும்
இரண்டு
Feed-களில்
ஏதேனும் ஒன்றை
தெரிவு
செய்யவும்.
4. அடுத்து உங்கள் Feed-க்கு Title மற்றும் முகவரி
தர
வேண்டும். இதில்
முகவரி
மிகவும் முக்கியமானது. இதை
பின்னால் நீங்கள் மாற்ற
முடியாது. (மாற்றினால் உங்களை
பின்தொடர்பவர்கள் கணக்கு
பூஜ்ஜியத்துக்கு வந்து
விடும்)
எனவே
இதில்
கவனம்
செலுத்தவும்.
5. இப்போது உங்கள்
Feed தயாராகிவிட்டது. உங்கள்
முகவரி
இப்போது வரும்,
அதை
கிளிக்
செய்தால் உங்கள்
Feed-க்கு
நீங்கள் செல்லலாம். அதற்கு
முன்
Next கொடுக்கவும்.
6. அடுத்த பக்கத்தில் எதையும் Clickthroughs, I want
more! Have FeedBurner Stats also track என்ற இரண்டையும் கிளிக்
செய்யவும்.
7. உங்கள் Feedburner கணக்கு இப்போது ரெடி.
இதில் இனி நீங்கள் செய்யவேண்டியவை.
8. Optimize பகுதியில் Feedflare என்பதில் உங்களுக்கு விருப்பமானவற்றை கிளிக் செய்யவும்.
9. Publicize என்ற பகுதியில் Email Subscriptions, Pingshot, Feedcount, Creative Commons போன்றவற்றை Activate செய்யவும்.
10. Activate செய்த Email Subscriptions பகுதியில் உள்ள கோடிங்கை கோப்பி செய்து புதிய Gadget ஆக உங்கள் வலைப்பூவில் சேர்க்கவும். இது மின்னஞ்சல் மூலம் உங்கள் வலைப்பூவை தொடர விரும்பும் நண்பர்களுக்கு பயனுள்ளதாய் இருக்கும்.

11. இப்போது பிளாக்கர் கணக்கில் Settings--> Other என்ற பகுதியில் கீழே உள்ளது போல மாற்றவும். Feed URL என்பது http://feeds.feedburner.com/karpomtestblog என்று தர வேண்டும். இதில் karpomtestblog க்கு பதிலாக உங்கள் Feed Address இருக்க வேண்டும்.
மேலே
உள்ளது
போல
Allow Blog Feed என்பதை
Short என்று
கொடுப்பதால் மின்னஞ்சல் அல்லது
RSS Feed-இல்
உங்கள்
பதிவின் முதல்
பத்தியை மட்டுமே தொடருபவர் அங்கே
படிக்க
முடியும். மீதிக்கு உங்கள்
வலைப்பூவுக்கு வருவார்.
அவ்வளவே இனி எளிதாக மின்னஞ்சல் மூலம் உங்கள் வலைப்பூவை தொடர முடியும்.
Feedburner-இல் மேலும் சிலவற்றை மாற்றலாம். அவை குறித்த பதிவுகள்:
1. Feedburner Email Subscription இல் உங்கள் Logo வரவழைப்பது எப்படி?
2. பீட்பர்னரில் Email Delivery நேரத்தை மாற்ற
3. பீட்பர்னரில் Activation Link ஈமெயில் செய்தியை தமிழில் மாற்ற
இதனை பயன்படுத்தும் போது தமிழ்மணம் ஓட்டுப்பட்டையில் ஏதேனும் பிரச்சினை என்றால், இந்த பதிவை படிக்கவும். தமிழ்மணத்தில் பிரச்சனை?

No comments:
Post a Comment