இன்று நாம் மிக மிக வித்தியாசமான இரண்டு தளங்களை பார்க்கப் போகிறோம் .இந்த இரண்டு தளங்களிலும் நாம் வேலை ஏதும் செய்ய தேவை இல்லை .நாம் வெறுமனே ஆன்லைனில் இருந்தாலே போதும் .மிக சொற்பமான பணம் தான் நமது கணக்கில் ஏறும் என்றாலும் நாம் நிறைய ரெப்பெரல் கொண்டுவரும் போது சற்று அதிகமாக சம்பாதிக்க முடியும் .
வேலை ஏதும் செய்யாமல் பணம் தருகிறார்களா ...? அது எப்படி சாத்தியம் என்ற கேள்வி உங்களுக்கு வருகிறதா ....?
பதில் இது தான் ...நாம் ஆன்லைனில் இருக்கும்போது நமக்கு எந்த தொந்திரவும் தராமல் நமது கணினியை இவர்கள் பயன்படுத்திக் கொள்கிறார்கள் .உங்களுக்கு அதனால் எந்தவிதமான இடையூறும் இருக்காது என உத்திரவாதம் தருகிறார்கள் .உங்களுக்கு ஆட்சேபனை இல்லை எனில் நீங்கள் அவர்களிடம் உறுப்பினர் ஆகலாம் .
சரி...தளங்களின் பெயர்களை சொல்கிறேன் ...இரண்டு தளங்களுக்கும் செல்லுங்கள் நன்றாக அலசுங்கள் பிறகு முடிவெடுங்கள் ....பிறகு சந்திப்போம்.
SITE NAME :1.
CLICK HERE . JOIN & EARN.
SITE NAME:2
http://tickerbar.info/
மேலும் விவரங்கள் அறிய: & thanks to: http://inayapanam.blogspot.com
No comments:
Post a Comment