http://www.usilampatti-chellappa.blogspot.in/2012/05/blog-post_21.html
வணக்கம்
நண்பர்களே..! பிளாக்கரில் நாம் பயன்படுத்தும் விட்ஜெட்கள் எண்ணற்றவை.
இவற்றில் ஒரு சில வித்தியாசமான விட்ஜெட்களும் இருக்கின்றன. அவற்றில் ஒரு
சிலவற்றைப் பற்றிப் பார்ப்போம்.
வயது கணிப்பான் விட்ஜெட்:
இதில் உங்கள் பிறந்த தேதி, மாதம், வருடம் ஆகியவற்றைக் கொடுத்தால் உடனே உங்களுடைய வயது, கிழமை , நாட்கள் என அனைத்தையும் காட்டுகிறது.
Blogger user login விட்ஜெட்
அடுத்த நாம் பார்க்க இருப்பது Blogger user login விட்ஜெட். இது வலைப்பூவில் இருந்தவாறு பிளாக்கரில் லாகின் செய்ய உதவும் விட்ஜெட் ஆகும். கீழிருக்கும் நிரல் வரிகளை காப்பி செய்து add gadget==>Html/Javascript==>ல் பேஸ்ட் செய்து சேமித்துக்கொள்ளவும். இனி நீங்கள் உங்கள் வலைப்பூவில் இருந்தவாறு பிளாக்கரில்(blogger.com) லாகின் செய்துகொள்ள முடியும்.
Colour ful page navigation விட்ஜெட்
மற்றுமொரு பயனுள்ள விட்ஜெட். பக்க எண்களை காட்ட இது பயன்படுக்கிறது. முகப்புப் பக்கத்தில் இந்த Colour ful page navigation விட்ஜெட் நிறுவ..
வழக்கம்போல HTML/Javascript விட்ஜெட்டில் கீழ்க்காணும் நிரல்வரிகளை காப்பி செய்து பேஸ்ட் செய்துகொள்ளவும்.
பிளாக்கரில் பயன்படுத்த இதுபோல் நிறைய விட்ஜெட்கள் இருக்கிறது. தேவைப்படும்போது அவற்றை பதிவினூடே பகிர்கிறேன்..அடுத்த பதிவில் பிளாக்கர் மற்றும் வலைத்தளங்களுக்குத் தேவையான விட்ஜெட்டைக் கொடுக்கும் பயனுள்ள தளங்களைப் பற்றிப் பார்ப்போம். நன்றி நண்பர்களே..!
பதிவு பயனுள்ளதாக இருந்தால் சமூக தளங்களில் பகிர்ந்து உங்கள் நண்பர்களுக்குத் தெரியப்படுத்துங்கள். நன்றி நண்பர்களே..!!

No comments:
Post a Comment