முந்தைய பாடங்களில் ப்ளாக் தொடங்குவது எப்படி ,பதிவு எப்படி எழுதுவது
வாசகர்களை எப்படி வரவைப்பது டெம்ப்ளேட்யில் எப்படி எடிட் செய்வது
டெம்ப்ளேட் எப்படி அப்லோட் செய்வது ,கேட்ஜெட் எப்படி சேர்ப்பது என்று
புதியவர்கள் என்ன முக்கியமாக தெரிஞ்சு இருக்க வேண்டுமோ அதை
எல்லாம் முந்தைய பதிவுகளில் பார்த்தாச்சு இனி நாம் பதிவு எழுதி கொண்டே
எல்லாம் முந்தைய பதிவுகளில் பார்த்தாச்சு இனி நாம் பதிவு எழுதி கொண்டே
இருக்கிறோம் யார் படிக்கிறார்கள் எந்த பதிவு அதிகமாக வசிக்க பட்டுள்ளது
எந்த தளத்தில் இருந்து நமது தளத்திற்கு வாசர்கள் வருகிறார்கள் என்று
தெரிஞ்சு வேண்டாமா உதாரணமாக நாம் எழுதும் எந்த பதிவு வாசகர்கள்
அதிகமாக படித்து இருகிறார்கள் என்று நமக்கு தெரிந்தால் அதை சார்ந்தே நாம்
பதிவு எழுதி வாசகர்களை அதிகபடுத்த மற்றும் கவர முடியும் அல்லவா
பதிவு எழுதி வாசகர்களை அதிகபடுத்த மற்றும் கவர முடியும் அல்லவா
வாங்க பதிவுக்கு போகலாம்
முதலில் உங்களுடைய பிளாக்கர் டஷ்போர்ட் பகுதிக்கு செல்லவும்
அடுத்து status என்பதை கிளிக் செய்யவும் அதில் முதலில் உள்ள overview
என்பதை கிளிக் செய்யவும் அதில் உங்கள் தளத்தில் வந்தவர்கள் அதிகமாக
படிக்கப்பட்ட ஐந்து பதிவுகள் மற்றும் எந்த தளத்தில் இருந்து உங்கள்
தளத்திற்கு வந்தார்கள் என்று அனைத்து தகவல்களும் ஓரே பக்கத்தில்
சந்தேகம் இருந்தால் கிழே உள்ள படத்தை பார்த்து தெரிந்து கொள்ளவும்
அடுத்து அதே பக்கத்தில் overview கிழே உள்ள போஸ்ட் அழுத்தவும்
இதில் உங்களுடைய எந்த பதிவு அதிகமாக படிக்க பட்டுள்ளது என்று தெரிந்து
கொள்ளலாம் சந்தேகம் இருந்தால் கிழே உள்ள படத்தை பார்க்கவும் மேலே
உள்ள all time என்று அழுத்தினால் நீங்கள் ப்ளாக் ஆரம்பித்த நாட்களில் இருந்து
இன்று முதல் அதிகம் படிக்க பட்ட ஐந்து பதிவுகளை காட்டும்
சந்தேகம் இருந்தால் கிழே உள்ள படத்தை பார்த்து தெரிந்து கொள்ளவும்
சந்தேகம் இருந்தால் கிழே உள்ள படத்தை பார்த்து தெரிந்து கொள்ளவும்
அடுத்து அதே பக்கத்தில் status கிழே உள்ள trafic sources அழுத்தவும் அதில்
உங்கள் தளத்திற்கு எந்த தளத்தில் இருந்து வந்தார்கள் என்று தெரிந்து
கொள்ளலாம் சந்தேகம் இருந்தால் கிழே உள்ள படத்தை பார்க்கவும் மேலே
உள்ள all time என்று அழுத்தினால் நீங்கள் ப்ளாக் ஆரம்பித்த நாட்களில் இருந்து
இன்று முதல் தகவல் அனைத்தும் காட்டும்
இன்று முதல் தகவல் அனைத்தும் காட்டும்
அடுத்து அதே பக்கத்தில் status கிழே உள்ள audience அழுத்தவும் அதில் உங்கள்
தளத்திற்கு உங்கள் தளத்திற்கு எந்த உலாவில் இருந்து வந்தார்கள்
தளத்திற்கு உங்கள் தளத்திற்கு எந்த உலாவில் இருந்து வந்தார்கள்
எந்த நாட்டில் இருந்து வந்தார்கள் என்று தெரிந்து கொள்ளலாம் சந்தேகம்
அழுத்தினால் நீங்கள் ப்ளாக் ஆரம்பித்த நாட்களில் இருந்து இன்று முதல்
தகவல் அனைத்தையும் காட்டும்
No comments:
Post a Comment