Tuesday, 12 March 2013

பேஸ்புக்கில் App ஐ பயன்படுத்தும் போது மின்னஞ்சல் முகவரியை பாதுகாக்கும் முறை

http://www.anbhudanchellam.blogspot.in/2012/04/app.html பேஸ்புக்கில் மில்லியன் கணக்கான அப்பிளிகேன்கள் குவிந்து கிடக்கின்றன.
இவற்றில் சில உங்களின் உண்மையான மின்னஞ்சல் முகவரியை பெற்றுக்கொள்வதற்கு முயற்சிக்கலாம்.
அவற்றை தவிர்ப்பதற்கு கீழ்வரும் முறையை பயன்படுத்தலாம்.
அன்பை தேடி,,,,,அன்புதில்

உதாரணமாக பேஸ்புக்கில் பிரபலமான Farmville or CityVille போன்ற App களை உபயோகிக்கும் போது உங்களில் அனுமதி கோரப்படும் அதில் Send me email என்பதில் Change ஐ கிளிக் செய்தால் பேஸ்புக்கால் வேறு ஒரு அனானி மின்னஞ்சல் முகவரி தரப்படும்.


அதைப் பயன்படுத்தி குறிப்பிட்ட App ஐ ஆக்டிவேட் செய்யலாம். இதன் மூலம் உங்களின் உண்மையான முகவரி பாதுகாக்கப்படும்.

No comments:

Post a Comment

ஆன்லைன் வயது கால்குலேட்டர்


Udanz