Friday, 26 April 2013

WiFiயின் கடவுச்சொல்லை தெரிந்து கொள்ள இலவச மென்பொருள்


முதலில் இந்த மென்பொருளை தரவிறக்கி கொள்ளுங்கள். முக்கியமாக நீங்கள் எந்த இணைப்பிற்காக கடவுச்சொல்லை தேடுகிறீர்களோ அந்த இணைப்பில் இருக்க வேண்டும்.(Wi-Fi Area உள்ளே இருக்க வேண்டும்).
உங்கள் மடிக்கணினியில் WiFi ON செய்யப்பட்டு இருக்க வேண்டும். இப்போது மென்பொருளை நிறுவிக் கொள்ளுங்கள். இதனை ஓபன் செய்ததும் நீங்கள் இருக்கும் இடத்தில் கிடைக்கக் கூடிய Wi-Fi இணைப்பு பற்றிய தகவல்களை இந்த மென்பொருள் தரும்.

முதலில் நெட்வொர்க் பெயர், அடுத்து அதன் Key Type,  பின்னர் கடவுச்சொல்(Key, ASCII) போன்றவை கிடைக்கும். இதன் முன்னரே நீங்கள் அந்த இணைப்பை பயன்படுத்தி இருந்திருக்க வேண்டும். மறந்து போன கடவுச் சொல்லை உங்கள் கணணியில் இருந்து இது மீட்டு தரும்.
மென்பொருளை தரவிறக்க கீழே சொடுக்கவும்

No comments:

Post a Comment

ஆன்லைன் வயது கால்குலேட்டர்


Udanz