Monday, 1 April 2013

இலவசமாக டிவி தொடங்குவது எப்படி

உலக தொலைக்காட்சியில் முதன்முறையாக எப்படி எல்லாம் ஒவர பில்டப்

இல்லாமல் இருந்தாலும் உங்கள் பெயரில் டிவி தொடங்க அதுவும் 
இலவசமாக தொடங்கலாம் டிவி என்றதும் நீங்க கேமரா வாங்கணும் ஒயர் 
வாங்கணும் என்று ஒடிடதிங்க பாஸு இந்த டிவி youtube உள்ள வீடியோகளை 
தொகுத்து மட்டுமே வழங்க முடியும் இதன் சிறப்பு டிவிக்கு உங்க பெயர் 
வைத்து கொள்ளலாம் வாங்க பதிவுக்கு போகலாம்

பதிவுக்கு போகும் முன் என்  asa டிவி பார்க்கவும்  இங்கே கிளிக் செய்யவும்

                                             ஆசாத் டிவி 
உங்களுக்கு புடித்து இருந்தால் இந்த பதிவை முழுவதும் படிங்க பாஸு 
முதலில் இந்த  http://embed.worldtv.com/ தளத்திற்கு செல்லவும் ரொம்ப ஈசியாக

உங்களுக்கு என்று டிவி திறக்கலாம் கணினிக்கு புதியவர்கள் அல்லது

(என்னை போன்று படிக்காத அறிவாளிகள் கிழே உள்ள படங்களை பார்த்து

தெரிந்து கொள்ளுங்கள்



create என்பதில் உங்களுடைய யூடுப் youtube கணக்கின் பெயரை குடுக்கவும்

உங்களுக்கு youtube  கணக்கு இல்லை என்றால் வேறு ஓரு நபரின் youtube

கணக்கின் பெயரை குடுக்கலாம் (உதாரணமாக அஜித் ,தல ,போன்று

உதாரணமாக அஜித் என்று சேர்த்தல் youtubeயில் அஜித் கணக்கில்  உள்ள

அனைத்து வீடியோவும் நீங்கள் புதிதாக தொடங்க போற டிவியில் இணைக்க

படும்



அடுத்து கிழே உள்ள படத்தை பார்க்கவும் அதில் உங்கள் டிவி சேனல் என்ன

பெயர் குடுக்க வேண்டுமோ அதன் பெயரை எழுதவும் ஆங்கிலத்தில் மட்டுமே


அடுத்து உங்கள் டிவியில் எப்படி லோகோ தெரிய வேண்டும் என்பதை தேர்வு

செய்யவும் உதவிக்கு கிழே உள்ள படத்தை பார்க்கவும்



அடுத்து உங்கள் ஈமெயில் முகவரி குடுக்கவும் உங்கள் டிவி யில் வீடியோ

சேர்க்க அல்லது நீக்க அவர்கள் குடுக்கும் இணைப்பின் மூலமாகவே செல்ல

முடியும்






  அடுத்து உதவிக்கு கிழே உள்ள படத்தை பார்க்கவும் 



  அடுத்து உதவிக்கு கிழே உள்ள படத்தை பார்க்கவும் கவனிக்க நான் முன்பு

குடுத்த asaasath யூடுப்  வீடியோ கணக்கில் நான் எந்த வீடியோவும் அப்லோட்

செய்யவில்லை காரணத்தினால் வீடியோ வரவில்லை வீடியோ சேர்க்க

கிழே உள்ள  படத்தை பார்க்கவும்



அடுத்து உதவிக்கு கிழே உள்ள படத்தை பார்க்கவும் 


அடுத்து உதவிக்கு கிழே உள்ள படத்தை பார்க்கவும் 


அடுத்து உதவிக்கு கிழே உள்ள படத்தை பார்க்கவும் 




நமது ப்ளாக்யில்  சேர்க்க முடியும் இந்த வசதியை அதற்கு world tvஉங்களுக்கு

அனுப்பிய மெயில் கிளிக் செய்து world tv தளத்திற்கு வரவும்

கோடிங் கோப்பி செய்து உங்கள் தளத்தில் இணைத்து கொள்ளுங்கள்


இதில் மேலும் நிறைய வசதிகள் உள்ளன சொல்லி தெரிந்து கொள்வதை விட 
உபயோகம் செய்து பாருங்கள் உங்களுக்கு ரொம்ப ரொம்ப புடிக்கும்

No comments:

Post a Comment

ஆன்லைன் வயது கால்குலேட்டர்


Udanz