மொபைலில் கேமராவில் எடுக்கும் வீடியோகளை அப்படியே நேரடியாக
உங்கள் வலைப்பூவில் ஒளிபரப்பு செய்ய வேண்டுமா இது ரொம்ப ஈஸி பாஸ்
முதலில் இந்த http://qik.com/ தளத்திற்கு செல்லவும் உதவிக்கு கிழே உள்ள
படத்தை பார்க்கவும்
அடுத்து உங்கள் பெயர் மற்றும் தகவல் மற்றும் ஈமெயில் முகவரி குடுத்து
உறுப்பினர் ஆகவும் உதவிக்கு கிழே உள்ள படத்தை பார்க்கவும்
அடுத்து உங்களது மொபைல் நம்பர் குடுக்கவும் (மொபைல் நம்பர் எதற்கு
என்றால் நீங்கள் குடுக்கும் மொபைல் நம்பருக்கு மொபைல் எடுக்கும்
வீடியோவை கணினியில் இணைக்க மென்பொருள் அனுப்புவார்கள் அதற்கு
தான் ஓரு வேலை மென்பொருள் லிங்க் அனுப்பவில்லை என்றால் நோக்கியா
அப்ப்லிசேசன் உள்ளது இந்த மென்பொருள் இலவசமாக (qik )என்று தேட
வேண்டும் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் மொபைல் டவுன்லோட்
குடுத்து செய்த உடன் மொபைல் மென்பொருளில் user name பாஸ்வோர்ட்
குடுத்து உள்ளே நுழையவும் உதவிக்கு qik /log in as/existing user அடுத்து user name
பாஸ்வோர்ட் குடுக்கவும் அடுத்து தானாகவே உங்கள் மொபைல் கேமரா
ஓபன் ஆகும் option -stream என்பதை கிளிக் செய்தால் நேரடியாக உங்கள்
வீடியோ ஒளிபரப்பு செய்ய படும் பிறகு ஒளிபரப்பு நிறுத்த வேண்டும் என்றால்
option /stop மொபைலில் அழுத்தி நிறுத்தி கொள்ளவும்
குறிப்பு :உங்கள் மொபைல் இந்த மென்பொருள் சப்போர்ட் செய்கிறத என்று
பார்த்துவிட்டு டவுன்லோட் செய்யவும் அதற்கு கிழே உள்ள சுட்டியில் கிளிக்
http://qik.com/phones
அடுத்து அடுத்த படத்தில் my channal கிளிக் செய்தால் கோடிங் கிடைக்கும் அதை
அப்படியே உங்கள் தளத்தில் இணைக்கவும்
உதாரணத்துக்கு நான் என் தளத்தில் சேர்க்க பட்டுள்ள படத்தை பார்க்கவும்
முயற்சி செய்து பாருங்கள் சூப்பர் வசதி இது நண்பா சந்தேகம் இருந்தால்
தாரளமாக கேட்கலாம்
இந்த தளத்தின் குறைகள்
மொபைல் எடுக்கும் வீடியோவை மட்டுமே பகிர முடியும் லேப்டாப் எடுக்கும்
வீடியோவை பகிர முடியாது
அதிக பட்சம் இருபது வீடியோவை மட்டுமே ஓரு கணக்கில் பகிர முடியும்
அதற்கு மேல் சேர்க்க வேண்டும் என்றால் வேறு ஓரு ஈமெயில் கணக்கில்
புதிதாக ஓரு கணக்கு தொடங்க வேண்டும் (ஓரு ஈமெயில் முகவரிக்கு
இருபது வீடியோ மட்டும் தான் )அதற்கு மேல் வேண்டும் என்றால் துட்டு கட்ட
வேண்டும்
நிறைகள்
சூப்பர் வசதி உதாரணத்துக்கு உங்க விட்டில் ஓரு நிகழ்ச்சி நடக்கிறது அதை
அப்படியே லைவ் ஒளிபரப்பினால் எவ்வளவு சூப்பராக இருக்கும் அந்த
வேலையை இந்த தளம் செய்கிறது
மொபைலில் சுலபமாக இயக்க முடிகிறது உடனுக்குடன் ஒளிபரப்பு செய்கிறது

No comments:
Post a Comment