Sunday, 14 April 2013

கணிணியில் அழிக்க முடியாத பைல்களை அழிக்க ஒரு மென்பொருள்

கணிணியில் அழிக்க முடியாத
வணக்கம் நண்பர்களே நாம் கணிணியை பயன்படுத்தும் போது சிலசமயம் தேவையில்லாத பைல்களை அழிக்க முற்படுவோம். ஆனால் அந்த file அழியாமல் Access is denied என்ற பிழைச்செய்தி வந்து எரிச்சலூட்டும்.

மேலும் அந்த பைலும் அழியாது.இந்த செய்தி வந்ததும் நாம் என்ன செய்வது என்று தெரியாமல் இணயத்தில் ஏதாவது பதில் கிடைக்குமா என்று தேடுவோம் .இந்த பிரச்சனையை போக்குவதர்க்காகவே ஒரு மென்பொருள் உள்ளது.இந்த மென்பொருளை பயன்படுத்தி அழிக்க முடியாத பைல்களை இலகுவாக அழித்திடலாம்




வேறு சில நேரங்களில் வேறு சில காரணங்களுக்காகவும் பைல்கள் அழியாது.
அவை
1. அந்த பைல் நெட்வொர்க்கில் பகிரப்பட்டிருந்தால் அழியாது.
2. அந்த பைல் வேறு இடத்தில் பயன்படுத்தப்பட்டுக் கொண்டிருந்தால் அழியாது.
3. வேறு ஒரு யூசர் அந்த பைலை பயன்படுத்திக் கொண்டிருந்தால் அழியாது.
4. அந்த பைல் ரைட்-புரெடெக்ட் செய்ய்ப்பட்டு இருந்தால் அழியாது.

இது போன்ற பைல்களை அழிப்பதற்கான மென்பொருள்


Clock To Download!!

No comments:

Post a Comment

ஆன்லைன் வயது கால்குலேட்டர்


Udanz