வணக்கம் நண்பர்களே.. ! கடந்த பதிவில் linkwithin -ன் ரிலேட்டட் விட்ஜெட் வலைப்பூவில் கொண்டுவருவது எப்படி? என்பதைப்
பார்த்தோம். இதில் நண்பர் அருண் அவர்கள் தனது அழிக்கப்பட்ட ஆங்கிலப்
பதிவுகளையும் காட்டுகிறது என சுட்டிக்காட்டினார். இதோபோன்ற பிரச்னை
உள்ளவர்கள் இந்த நிரல்வரிகளைப் பயன்படுத்தி தாங்கள் வெளிப்படுத்த
விரும்பும் வகைகளில்(Lables) பிரபல பதிவுகளை (அதிகம் பேரால் படிக்கப்பட்ட
இடுகைகளை)காட்ட முடியும். இதனால் மேலும் அப்பதிவுகள் உங்கள் தளத்திற்கு
வரும் புதியவர்கள் படிப்பதற்கான வாய்ப்பை ஏற்படும்.
இதைப்போன்று உங்கள் தளத்தில் உள்ள ஒவ்வொரு லேபிளுக்கும் இவ்வாறு செய்துகொள்ளலாம். நமது 'தங்கம்பழனி' தளத்தில் பக்கத்தின் இறுதியில் இருக்கும் "எளிய தமிழில் HTML கற்றுக்கொள்ள", "PHOTOSHOP பதிவுகள்" போன்றவை இந்த நிரல்வரிகளைப் பயன்படுத்தியே அமைக்கப்பட்டவை. நன்றி நண்பர்களே..!!!
பதிவு பயனுள்ளதாக இருந்தால் சமூக தளங்களில் பகிர்ந்து உங்கள் நண்பர்களுக்குத் தெரியப்படுத்துங்கள். நன்றி நண்பர்களே..!!
புதிய பதிவுகளை இலவசமாக மின்னஞ்சலில் பெற..!
- வழக்கம்போல உங்கள் Blogger லாகின் செய்துகொள்ளுங்கள்.
- Design==>Page Element==>Add Gadget ==>HTML/Javascript என்பதை தெரிந்தெடுத்து கீழிருக்கும் நிரல்வரிகளைக் கொடுத்து சேமித்துக்கொள்ளவும்.

- மேற்கண்ட வரிகளில் http://www.thangampalani.com என்பதற்கு பதில் உங்களின் வலைப்பூவின் முகவரியும்(url),
- PHOTOSHOP என்பதற்கு பதில் நீங்கள் விரும்பிய உங்களுடைய வலைப்பூவிலுள்ள லேபிளின்(Lable) பெயரைக் கொடுக்கவும்.
- இறுதியில் செய்த மாற்றத்தை சேமித்துக்கொள்ளுங்கள்.(Save )
இதைப்போன்று உங்கள் தளத்தில் உள்ள ஒவ்வொரு லேபிளுக்கும் இவ்வாறு செய்துகொள்ளலாம். நமது 'தங்கம்பழனி' தளத்தில் பக்கத்தின் இறுதியில் இருக்கும் "எளிய தமிழில் HTML கற்றுக்கொள்ள", "PHOTOSHOP பதிவுகள்" போன்றவை இந்த நிரல்வரிகளைப் பயன்படுத்தியே அமைக்கப்பட்டவை. நன்றி நண்பர்களே..!!!
பதிவு பயனுள்ளதாக இருந்தால் சமூக தளங்களில் பகிர்ந்து உங்கள் நண்பர்களுக்குத் தெரியப்படுத்துங்கள். நன்றி நண்பர்களே..!!
No comments:
Post a Comment