Sunday 14 April 2013

மென்பொருட்கள் உதவியின்றி யூடியூப் வீடியோக்களை தரவிறக்கம் செய்யும் எளியமுறை

மென்பொருட்கள் உதவியின்றி
யூடியூப்பில் உங்களுக்கு பிடித்தமான வீடியோக்களை மென்பொருள்கள் ஏதுமின்றி எளிதாக தரவிறக்கம் செய்யலாம். இதற்கு முதலில் உங்களுக்கு பிடித்த வீடியோவின் URL-ஐ Copy செய்து கொள்ளவும்.


இந்த லிங்கை புதிய Browser விண்டோவில் முழுவதுமாக Paste செய்து கொள்ளவும்.

அதில் WWW. என்ற இடத்தில் SS என்று கொடுத்து Enter-ஐ அழுத்தவும்.

தற்போது புதிதாக ஒரு விண்டோ ஓபன் ஆகும். இதில் உங்களுக்கு தேவையான வடிவத்தில் வீடியோ தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.

No comments:

Post a Comment

ஆன்லைன் வயது கால்குலேட்டர்


Udanz