Saturday, 20 April 2013

சமூக வலைத்தளம் மூலம் பணம் சம்பாதிக்க முடியுமா ?

சமூக வலைத்தளம்(like facebook) மூலம் பணம் சம்பாதிக்க முடியுமா என்று எனக்குள் ஒரு கேள்வி இருந்தது நானும் பல நாட்கள் கூகுளில் தேடி பார்த்தேன் ஏமாற்றமே மிச்சம் எந்த தளமும் சரியான விளக்கம் அளிக்கவில்லை அது மட்டுமில்லாமல் அவைகள் சொல்லும் கதைகளை கேட்டால் கூட பணம் சம்பாதிப்பது மிக கடினமே நம்புவதற்கும் வாய்ப்பு மிக குறைவு ...


ஆனால் நமக்கென்று ஒரு தளம் உதவ வந்துள்ளது அந்த சமூக வலைதளத்தில் நாம் சேர்ந்தாள் நமக்கு 100 புள்ளிகள் கொடுப்பார்கள்  அது மட்டுமல்ல facebook இல் நீங்கள் என்ன செய்யலாமோ அதை அனைத்தையும் இந்த சமூக வலைத்தளத்திலும் செய்யலாம் மேலும் ஒரு தகவல் என்னவென்றால் இதிலிருந்து நீங்கள் யாருக்கு வேண்டுமென்றாலும் sms அனுப்பலாம் ..

நீங்கள் இத்தளத்தில் எதை செய்தாலும் உங்களுக்கு புள்ளிகள் ஏறி கொண்டே (கமன்ட் அடித்தால் கூட )போகும் அந்த புள்ளிகளை வைத்து நீங்கள் பணமாக மாற்றி உங்கள் மொபைலுக்கு ரீச்சார்ஜ் செய்து கொள்ளலாம் .
நீங்கள் 800 புள்ளிகள் எடுத்தால் தான் 10 ரூபாயுக்கு ரீச்சார்ஜ் செய்ய இயலும் .

சரி மீதியை நீங்களே சென்று தெரிந்துக்கொள்ளுங்கள் இதோ அந்த தளத்திற்கான சுட்டி  

1 comment:

Unknown said...

தோழா என் வலைப்பூவில் இருந்த பதிவை அப்படியே copy paste செய்துவிடீர்களே !கொஞ்சமாவது எடிட் செய்துவிட்டு பதிவு போட்டிருக்கலாம் ...பரவாயில்லை
http://salemravi.blogspot.com/2012/12/blog-post.html

Post a Comment

ஆன்லைன் வயது கால்குலேட்டர்


Udanz