Saturday, 20 April 2013

sms அனுப்புவது மூலமும் சம்பாதிப்பது எப்படி ?


வெறும் sms அனுப்பினால் பணம் சம்பாரிக்க முடியுமா என்ற கேள்வி நிறைய பேருக்கு இருக்கும் அதற்க்கு பதில் முடியும் அதை பற்றியே இப்பதிவு .....sms அனுப்பினால் பணம் சம்பாரிக்க  பல இணையதளங்கள் உள்ளன அவைகளை பற்றி இன்று காண்போம் .....ஒரு நம்பருக்கு நீங்கள் sms அனுப்பினால் அவ்வாறு நீங்கள் அனுப்புவதற்கு அத்தளங்கள் குறுப்பிட்ட பணத்தை தருகின்றன நிறைய மோசடி தளங்களும் உள்ளன ...ஆனால் இன்று நான் உங்களுக்கு ஒரு உண்மையான தளத்தை பற்றி கூற உள்ளேன் அத்தளம் உண்மையிலேயே வாடிக்கையாளர்களுக்கு பணத்தை செலுத்துகின்றன ஆனால் காசோலையாக அல்ல அவர்கள் கூறும் குறிப்பிட்ட தொகையை நீங்கள் அடைந்துவிட்டால் அதை நீங்கள் உங்கள் மொபைல் நம்பருக்கு ரீச்சார்ஜ் செய்துகொள்ளலாம் ........
அதற்காக பெரிய அமௌன்ட் எல்லாம் அடைய வேண்டியதில்லை உங்கள் கணக்கில் குறைந்தது 10ரூபாய் சேர்ந்துவிட்டால் போதும் அதை நீங்கள் ரீசார்ஜ் செய்துகொள்ளலாம் ....
முதலில் இங்கு  சென்று ஒரு கணக்கை  உருவாக்கி கொள்ளவும் பிறகு அவர்கள் கூறும் நிபந்தனைகளை படித்து பாருங்கள் ...முதலில் கணக்கை உருவாக்கி ஈமெயில் conform செய்தால் 2 ரூபாய் இலவசமாக தருகிறார்கள் ...

இத்தளம் amulyam.com போன்று பொய்யான தளம் அல்ல இதில் உண்மையிலேயே பணம் ஈட்டமுடியும் ....sms அனுப்பினால் மட்டுமல்ல யாரையாவது invite செய்தாலும் அல்லது அவர்கள் தரும் referrel லிங்கை பகிர்ந்து அது மூலம் யாரவது தளத்தில்  இனைந்து கொண்டால் 1 ரூபாய் கிடைக்கும் ...நீங்கள் அனுப்பும் ஒரு smsக்கு அவர்கள்  2 paisa தருகிறார்கள் இது குறைந்த அளவு பணமாக இருப்பினும் கரும்பு தின்ன கூலி போன்று உள்ளது way2sms போன்ற தளங்களில் வெறும் sms மட்டுமே அனுப்ப முடியும் ஆனால் இதிலே sms அனுப்பினாலே பணம் கிடைக்கிறது way2smsஇல் யாரையாவது சேர்த்துவிட்டால் தான் பணம் கிடைக்கும் ஆனால் இதில் அப்படி அல்ல சேர்த்துவிட்டாலும் சரி sms அனுப்பினாலும் சரி உங்களுக்கு பணம் கிடைக்கும் நல்ல வாய்ப்பு நழுவவிடாதீர்கள் இங்கு  சென்று சீக்கிரம் ஒரு கணக்கை ஆரம்பியுங்கள் உங்கள் மொபைலுக்கு நீங்களே இலவசமாக ரீச்சார்ஜ் செய்யுங்கள் .....

எதாவது சந்தேகம் இருந்தால் பின்னூட்டத்தில் தெரிவிக்கவும் ..இப்பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் ஓட்டு போட்டு தமிழ் வலைதிரட்டிகளில் நிறைய பேரை காண செய்யுங்கள் அல்லது  சமூக வலைத்தளங்களில் ஷேர்  செய்யுங்கள் ..
நன்றி ..

No comments:

Post a Comment

ஆன்லைன் வயது கால்குலேட்டர்


Udanz