http://usilampatti-chellappa.blogspot.com/2011/05/subscribe-to-posts-atom.html
பிளாக் வைத்திருப்பவர்கள்
சிரமப்பட்டு அவர்களது வலைபதிவை
உருவாக்குகிறார்கள் ஆனால் அதை
அழகாக மாற்ற வேண்டும் என்ற
என்னம் எல்லா பிளாகருக்கும்
இருக்கும். அதற்காக பிளாகரில்
Defult ஆக இருக்கும் செட்டிங்குகளை
நீக்க நினைப்போம். அதில் இதுவும்
ஒன்று Subscribe to: Posts (Atom) இதை நீக்குவது சுலபம்.
அதற்காக நீங்கள் செய்ய வேண்டியது.
Settings > Site Feed > Allow Blog Feed என்று இருக்கும்
இடத்தில் Full என்பதற்கு பதிலாக None என்று மாற்றி சேமித்துக்
கொள்ளுங்கள். பிறகு உங்கள் பிளாகை திறந்து பார்த்தால்
Subscribe to: Posts நீக்கப்பட்டிருக்கும்.
Note : Subscribe to: Posts இதை மறைத்து வைத்தால் உங்கள்
ப்ளாகில் உள்ள Follower 'களுக்கு புதிதாக போடும் செய்தி
போய் சேராது.
நன்றி.
No comments:
Post a Comment