Monday, 11 March 2013

எல்லா வலை திரட்டிகளும் ஒரே இடத்தில்



http://anbhudanchellam.blogspot.com/2011/04/blog-post_27.html

தமிழ் வலைப்பதிவு வைத்திருக்கும் அனைவரும் தங்களது பதிவுகளை அனைவரும் படிப்பதற்காக திரட்டிகளில் சேர்கிறோம்.  ஆனால் ஒவ்வொரு முறையும் பதிவுகளை போடுவதற்கு தனித்தனியாக ஒவ்வொரு
திரட்டியையும் திறந்து பதிவுகளை போடவேண்டும்.  அதற்க்கு விடுதலை
அளிக்க ஒரு அருமையான தளம் உள்ளது.  அங்கு எல்லா திரட்டிகளின் லின்க்கும் இருக்கும் தேவையான திரட்டிகளின் படத்தை தேர்வுசெய்தால்.  அந்த திரட்டி கிழே வந்துவிடும்.  அதே போல் ஒவ்வொரு திரட்டியும் சுலபமாக உங்களுடைய பதிவை இணைத்துக் கொள்ளலாம்.  தளத்திற்க்கான லிங்க் இதோ http://anbhudanchellam.blogspot.com/p/aggregators.html

No comments:

Post a Comment

ஆன்லைன் வயது கால்குலேட்டர்


Udanz