Monday, 11 March 2013

பிளாக்கரில் Right-Click Disable

http://www.usilampatti-chellappa.blogspot.in/2012/03/right-click-disable.html
பிளாக்கரில் ரைட்கிளிக் டிசேபிள் செய்வதன் மூலம் உங்கள் பொன்னான பதிவுகளை பிறர் காப்பி செய்யமுடியாதவாறு தடுக்க முடியும். இதைச் செயல்படுத்த..


பிளாக்கரில் ரைட்கிளிக்கை தடைசெய்ய(Right Click Disable) கீழ்க்கண்ட முறைகளைக் கையாளுங்கள். 


right click disable in blogger
right-click disable
  • உங்கள் பிளாக்கரின் கணக்கில் உள்நுழைந்து(login)கொள்ளுங்கள்.
  •  Dashboard ==>  Design ==> Edit HTML செல்லவும்.
  •  </head> என்பதை தேடிப்பெறவும். (எளிதாகத் தேட Ctrl+F பயன்படுத்தவும்.)
  • கீழ்க்கண்ட நிரல்வரிகளை காப்பி செய்து  </head> டேக்(குறிஒட்டு) என்பதற்கு முன்னால் சேர்க்கவும்.
<script src='http://ajax.googleapis.com/ajax/libs/jquery/1.3.2/jquery.min.js' type='text/javascript'/>
<script type='text/javascript'>
//<![CDATA[
$(document).ready(function(){
$(document).bind("contextmenu",function(e){
    return false;
});
});
//]]>
</script>
முடிந்தது. இப்போது உங்கள் வார்ப்புருவைச் சேமித்துக்கொள்ளுங்கள்(SAVE TEMPLATE).

புதிய சாளரத்தில் உங்கள் வலைப்பூவை திறந்து ரைட் கிளிக் செய்து பாருங்கள். ரைட் கிளிக் டிசேபிள் ஆகியிருக்கும். (தடை செய்யப்பட்டிருக்கும்.)

பதிவு பயனுள்ளதாக இருந்தால் சமூக தளங்களில் பகிர்ந்து உங்கள் நண்பர்களுக்குத் தெரியப்படுத்துங்கள். நன்றி நண்பர்களே..!!

No comments:

Post a Comment

ஆன்லைன் வயது கால்குலேட்டர்


Udanz