Monday, 11 March 2013

பிளாக்கரின் வார்ப்புருவை சேமிக்க - how to download full template in blogspot?

http://www.usilampatti-chellappa.blogspot.in/2012/03/how-to-download-full-template-in.html
இப்பதிவு புதியவர்களுக்குப் பயன்படும். புதிய வலைப்பதிவர்கள் வலைப்பூவிலுள்ள வார்ப்புரு நிரலில் மாற்றம் செய்வதற்கு முன்பு வார்ப்புருவை(Save your Template) சேமித்துக்கொள்ள வேண்டும்.



இது ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கை. வார்ப்புருவின் நிரல் வரிகளை தவறுதலாக அழித்து விட்டாலோ, அல்லது தவறான நிரல்வரிகளைக் கொடுத்து சேமித்துவிட்டாலோ, மீண்டும் பழையபடியே உங்கள் வலைப்பூவைக் கொண்டு வர இந்த வார்ப்புரு சேமிப்பு உங்களுக்கு உதவும்.

இதைச் செயல்படுத்த... 

  • உங்கள் பிளாக்கரின் கணக்கில் உள்நுழைந்து(login)கொள்ளுங்கள்.
  •  Dashboard ==>  Design ==> Edit HTML செல்லவும்.
  • அங்கு Backup/Restore Template என்ற தலைப்பின் கீழ் Download Full Template என்ற இணைப்பைச் சொடுக்குங்கள். 
  • இப்போது உங்கள் கணினியில் வார்ப்புரு சேமிக்கப்பட்டிருக்கும். 

இவ்வாறு உங்கள் வலைப்பூவின் வார்ப்புருவை உங்கள் கணினியில் சேமித்துக்கொள்ளலாம்.

download full template
how to download full template

பதிவு பயனுள்ளதாக இருந்தால் சமூக தளங்களில் பகிர்ந்து உங்கள் நண்பர்களுக்குத் தெரியப்படுத்துங்கள். நன்றி நண்பர்களே..!!

No comments:

Post a Comment

ஆன்லைன் வயது கால்குலேட்டர்


Udanz