http://www.usilampatti-chellappa.blogspot.in/2012/04/upload-template-to-blogger-blog.html
சேமித்த
வார்ப்புருவை மீண்டும் பிளாக்கருக்கு கொண்டு வருவதன் மூலம் மீண்டும்
வலைப்பூவை பழைய நிலைக்கே கொண்டு வர முடியும். அல்லது வேறொரு புதிய மூன்றாம்
நபர் வார்ப்புரு(Third Party Template) ஒன்றை கொண்டு வருவதன் மூலமாக
உங்கள் வலைப்பூவின் வடிவமைப்பை மாற்றிக்கொள்ள இயலும்.
இதைச் செயல்படுத்த...
இவ்வாறு ஒரு எச்சரிக்கை செய்தி தோன்றும்.
Warning: Your new template does not include the following widgets:
இதற்கு கீழே விடுபட்ட Widget- களை வரிசைப்படுத்திக் காட்டும். அதில்
உங்களுக்குத் தேவையான விட்ஜெட்கள் இருந்தால்
KEEP WIDGET என்பதையும்,
தேவையில்லையெனில் அதை நிரந்தரமாக அழிக்க
DELETE WIDGET என்பதையும் சொடுக்கிக்கொள்ளுங்கள்.
பிறகு வார்ப்புரு நிரல்(Template coding) பெட்டியின் கீழிருக்கும் SAVE TEMPLATE என்பதை சொடுக்கி செய்த மாற்றத்தை சேமித்துக்கொள்ளுங்கள். முடிந்தது.
இனி நீங்கள் புதிய விண்டோவில் வலைப்பூவை திறந்து பார்க்கும்போது (Upload) செய்த வார்ப்புருவின் தோற்றம் வலைப்பூவில் தோன்றும்.
பதிவு பயனுள்ளதாக இருந்தால் சமூக தளங்களில் பகிர்ந்து உங்கள் நண்பர்களுக்குத் தெரியப்படுத்துங்கள். நன்றி நண்பர்களே..!!
புத்தம் பதிய வலைப்பதிவர்களுக்கான பதிவு...
இதைச் செயல்படுத்த...
- உங்கள் பிளாக்கரின் கணக்கில் உள்நுழைந்து(login)கொள்ளுங்கள்.
- Dashboard ==> Design ==> Edit HTML செல்லவும்.
- அங்கு Backup/Restore Template என்ற தலைப்பின் கீழ் இருக்கும் Choose file என்ற பட்டனைச் சொடுக்கி உங்கள் வார்ப்புருவைத் தேர்ந்தெடுங்கள்.
- பிறகு Upload என்ற பட்டனைச் சொடுக்கவும். Upload ஆனவுடன் முன்பிருந்த வார்ப்புருவில் ஏதேனும் Gadget-கள் விடுப்பட்டிருந்தால்
இவ்வாறு ஒரு எச்சரிக்கை செய்தி தோன்றும்.
Warning: Your new template does not include the following widgets:
இதற்கு கீழே விடுபட்ட Widget- களை வரிசைப்படுத்திக் காட்டும். அதில்
உங்களுக்குத் தேவையான விட்ஜெட்கள் இருந்தால்
KEEP WIDGET என்பதையும்,
தேவையில்லையெனில் அதை நிரந்தரமாக அழிக்க
DELETE WIDGET என்பதையும் சொடுக்கிக்கொள்ளுங்கள்.
பிறகு வார்ப்புரு நிரல்(Template coding) பெட்டியின் கீழிருக்கும் SAVE TEMPLATE என்பதை சொடுக்கி செய்த மாற்றத்தை சேமித்துக்கொள்ளுங்கள். முடிந்தது.
இனி நீங்கள் புதிய விண்டோவில் வலைப்பூவை திறந்து பார்க்கும்போது (Upload) செய்த வார்ப்புருவின் தோற்றம் வலைப்பூவில் தோன்றும்.
பதிவு பயனுள்ளதாக இருந்தால் சமூக தளங்களில் பகிர்ந்து உங்கள் நண்பர்களுக்குத் தெரியப்படுத்துங்கள். நன்றி நண்பர்களே..!!
No comments:
Post a Comment