http://www.anbhudanchellam.blogspot.in/2012/05/email.htmlஒரு தளத்திலே இணைய வேண்டிய நிலைமை வரும் போது , நாம் email கொண்டு sign up
செய்ய வேண்டிய நிலைமை வருகிறது . நாம் தற்செயலாக எமது வேலைத்தள email A /C
, தனிப்பட்ட தேவைக்கு வைத்திருக் கும் email A /C ஐ கொடுத்து மாட்டு பட்டு
விடுகிறோம் . பின்னர் விளம் பரங்கள், SPAM தொல்லைகள் தான்.
இவற்றில் இருந்து விடுபட சில தற்காலிக email களை பயன்படுத்தலாம் [ disposable email address ].இந்த சேவைகளை வழங்கும் [ Free disposable email address provider ] பற்றி பார்க்கலாம் .
Mailinator தற்காலிக முகவரியை உருவாக்குகிறது .இதை 02 நாட்கள் வரை வைத்து இருக்க முடிகிறது.இந்த 02 நாட்களுக்குள் எங்களுக்கு வேண்டிய எவ்வளவு registration verification links , email களையும் இந்த முகவரிக்கு அனுப்பமுடிகிறது . சில தளங்களுக்கு செல்லும் போது எங்களை நீருபிப்பதற்காக Sign up செய்ய வேண்டி வரலாம் .
எதிர் காலத்தில் எங்களுடைய inbox க்கு நாங்கள் Sign up செய்த தளங்களில் இருந்து spam / விளம்பரங்கள் வரலாம் . இவற்றில் இருந்து விடுபட Mailinator உதவுகிறது .நாங்கள் Mailinator க்கு Sign up பண்ணாமலே yourname@mailinator.com என நாம் உருவாக்கி கொள்ள முடிகிறது .
இங்கு நாம் பெறும் Mail களுக்கு நாங்கள் மறு பதில் அளிக்க கூடிய வசதி இதில்
மட்டுமே உள்ளது .சில இணைய தளங்கள் verify பண்ணுவதற்காக written reply
கேட்பார்கள் .அந்த இடத்தில் இது மட்டுமே மிகவும் உதவியாக
இருக்கும்.one-time reply நிலைமையில், தொடர்பு கொள்ளுவதற்குஇது proxy
email address ஆகவும் செயல்படுகிறது .
எனவே Gmail இலோ hotmail இலோ இன்னொரு A/C ஐ திறக்க வேண்டிய தேவை இல்லை . email forwarding வசதிகள் , விளம்பரங்கள் இல்லாமை என்பவற்றை விரும்பினால் காசு செலுத்த நேரிடும் .
இது Mailinator போலவே செயல்படுகிறது .இதிலும் எங்களின் விருப்பத்திற்கு
ஏற்ப முகவரியை உருவாக்கி கொள்ளலாம் . automatic ஆக இணைய தளத் தில் பதிவு
செய்வதற்காக yourname@thankyou2012.com ஐ பயன்படுத்தி, எங்களுக்கு தேவையான
verification emails , Serial code ஐ பெறலாம் .இந்த My Trash Mail ஆனது
தனிப்பட்ட ,பொதுவான[ private , public ] கணக்குகளை வழங்குகிறது .
Read more: http://www.anbuthil.com/2012/05/email.html#ixzz2NJDOQAn8
இவற்றில் இருந்து விடுபட சில தற்காலிக email களை பயன்படுத்தலாம் [ disposable email address ].இந்த சேவைகளை வழங்கும் [ Free disposable email address provider ] பற்றி பார்க்கலாம் .
Mailinator தற்காலிக முகவரியை உருவாக்குகிறது .இதை 02 நாட்கள் வரை வைத்து இருக்க முடிகிறது.இந்த 02 நாட்களுக்குள் எங்களுக்கு வேண்டிய எவ்வளவு registration verification links , email களையும் இந்த முகவரிக்கு அனுப்பமுடிகிறது . சில தளங்களுக்கு செல்லும் போது எங்களை நீருபிப்பதற்காக Sign up செய்ய வேண்டி வரலாம் .
எதிர் காலத்தில் எங்களுடைய inbox க்கு நாங்கள் Sign up செய்த தளங்களில் இருந்து spam / விளம்பரங்கள் வரலாம் . இவற்றில் இருந்து விடுபட Mailinator உதவுகிறது .நாங்கள் Mailinator க்கு Sign up பண்ணாமலே yourname@mailinator.com என நாம் உருவாக்கி கொள்ள முடிகிறது .
எனவே Gmail இலோ hotmail இலோ இன்னொரு A/C ஐ திறக்க வேண்டிய தேவை இல்லை . email forwarding வசதிகள் , விளம்பரங்கள் இல்லாமை என்பவற்றை விரும்பினால் காசு செலுத்த நேரிடும் .
மேலும் குறிப்பிட கூடிய சில
நல்லவேலைகளுக்கு பயன்படுத்துவதும் , ஏடாகூடமான வேலைகளுக்கு பயன்படுத்துவதும் உங்கள் கைகளில்தான் உள்ளது :)
Read more: http://www.anbuthil.com/2012/05/email.html#ixzz2NJDOQAn8
No comments:
Post a Comment