Tuesday, 12 March 2013

கணினியில் உங்கள் கோப்புகளை பூட்ட(EASY FILE LOCKER)

http://www.anbhudanchellam.blogspot.in/2012/09/easy-file-locker.htmlஇந்த புரோகிராம் சரியாகத் தன் பெயருக்கேற்றபடியான வேலைகளைச் செய்கிறது. இந்த புரோகிராம் பைல்களை லாக் செய்வது மட்டுமின்றி, மற்றவர் கண்களிலிருந்து மறைக்கவும் செய்கிறது. இதன் சிறப்பம்சம் என்னவென்றால், இதனை எந்த பாஸ்வேர்டும் இன்றி இது செயல்படுத்துகிறது.

                                                     

அந்தக் கால விண்டோஸ் 95 தொகுப்பில் செயல்படுவது போல இது செயல்படுகிறது. கருப்பு பின்னணியில் வெள்ளை பட்டன்களுடனும், பைல்களை ட்ராக் அண்ட் ட்ராப் வழியில் கொண்டு வரும் வசதிகளுடனும் செயல்படுகிறது. இதனைப் பெற    http://www.xoslab.com/    என்ற முகவரிக்குச் செல்லவும்

No comments:

Post a Comment

ஆன்லைன் வயது கால்குலேட்டர்


Udanz