Monday, 11 March 2013

Blogger Top 10 பதிவுகள் ஒரே பதிவில்.

http://usilampatti-chellappa.blogspot.com/2011/08/blogger-top-10.html



வலைபதிவு வைத்திருப்பவர்களில் அதிகம்பேர் கூகுளின் பிளாக்கர் 'ஐ தான் பயன்படுத்துகிறோம்.  நாம் அதை பற்றி தெரிந்துக் கொள்ளவும் மற்றும் அதற்கான Gadget/Widget 'களை இணையத்தில் தேடி அலைவோம்.  அதற்காக என் பிளாகில் இணைத்து அதிகமாக படிக்கப்பட்ட பிளாக்கர் டிப்ஸ் பதிவுகளை எழுதுகிறேன்.
பார்த்து உபயோகித்துப் பயன்பெறுங்கள்.





     1. உங்கள் ப்ளாக் லோகோவுக்கு Add To Blogger பட்டன்.

     2. பதிவர்கள் ஒன்றுக்கு மேற்ப்பட்ட உலாவிகளை பயன்படுத்த வேண்டும் ஏன்?

     3. பிளாக்கர் Lable 'ன் பின்னணியை மறைப்பது எப்படி?

     4. பிளாக்கர் Attribution bar 'ஐ அழிப்பது எப்படி?

     5.பிளாக்கரில் Related Post கேட்ஜெட் இணைப்பது எப்படி?

     6. பிளாக்கில் Back To Top பட்டன் இணைப்பது எப்படி?

     7. ப்ளாக்கில் Page Number இணைப்பது எப்படி?

     8. பிளாக்கரில் Navbar'ஐ மறைய வைப்பது எப்படி?

     9. பதிவர்கள் செய்யும் அடிப்படையான 5 தவறுகள்

    10. Alexa Rank ஐ உயர்த்த சுலப வழிகள்


நான் புதிதாக வெளியிட்டுள்ள தளம் Top 10 Tamil Blogs இணைந்து உங்கள் Rank'ஐ உயர்த்திக் கொள்ளுங்கள்.
நன்றி...

No comments:

Post a Comment

ஆன்லைன் வயது கால்குலேட்டர்


Udanz