http://anbhudanchellam.blogspot.in/2011/08/create-aggregtor-for-you.html
பதிவர்கள் எழுதும் பதிவுகளை பதிவுலகிற்கு கொண்டு சென்று அந்த பதிவுகளை அனைவரும் படிக்கும் படி செய்வது பதிவுகளை திரட்டும் திரட்டிகள் தான் என்று சொன்னால்அது மிகை ஆகாது . இது போன்ற பதிவுகளை ஒட்டு பட்டன்னுடன்
SUBMIT A NEW STORY ,UP COMING NEWS , POPULAR TODAY ,என்று திரட்டிகள்
பட்டியலிடும் . சில தளங்களில் ஒட்டு பட்டன் வேலை செய்யாது .
சிலத்திரட்டிகளில் இணைப்பது மிகவும் கடினமாக இருக்கும் . இது போன்ற பல
பிரச்சினைகள் இருக்கும் . நீங்களும் திரட்டி வைத்திருப்பவராக இருக்கலாம் .
வரும் வாசகர்கள் தங்கள் பதிவை எப்படி இணைப்பது என்ற பல கேள்விகள் உங்களுக்கு இருக்கும் . இதற்கேல்லாம் ஒரே வழி PLIGG.COM
என்னும் சமுக வலைத்தளம் நமக்கு உதவுகிறது . திரட்டி நடத்துபவர்கள் இந்த
தளத்தில் இணைந்து உங்கள் தளத்தையும் திரட்டிகளாக மாற்றுவது மிக எளிதான
வழியாகும் .
தட்ஸ் தமிழ் புக் மார்க் தளமானது இந்த தளத்தின் அடிப்படையில் தான் இயங்குகிறது .
இன்ஸ்டால் செய்ய வேண்டுமானால் PLIGG TUTORIALS சென்று தெரிந்து கொள்ளுங்கள் .
No comments:
Post a Comment